wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ளும் நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)

முற்கள் மூலம்

b)

கொம்பு மூலம்

c)

விஷம் மூலம்

d)

ஒலி மூலம்

2.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?

a)

நகம்

b)

விஷம்

c)

துர்நாற்றம்

d)

கொம்பு

3.

எந்த விலங்கு சுருண்டு கொள்வதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?

a)
b)
c)
d)
4.

ஏன் விலங்குகள் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

மற்ற விலங்குகளைத் தாக்குவதற்கு

b)

சுயமாக உணவுத் தேடுவதற்கு

c)

தன் நீடுநிலவளை உறுதி செய்வதற்கு

d)

வசிப்பிடத்தை பாதுகாக்க

5.

கீழ்க்காணும் விலங்குகள் தன் நீடுநிளவலை உறுதிசெய்ய அதிகமான முட்டைகளை இடுகின்றன, ஒன்றைத் தவிர...

a)

b)

ஆமை

c)

கொசு

d)

புறா

6.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன் முட்டைகளைப் பாதுக்காக்கிறது?

a)

மண்ணில் புதைத்து வைத்தல்

b)

சேற்றில் மறைத்து வைத்தல்

c)

இலையின் அடியில் மறைத்து வைத்தல்

d)

அடைக்காத்தல்

7.

வழவழப்பான திறவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

ஆமை

b)

முதலை

c)

தவளை

d)

பாம்பு

8.

விலங்குகள் அனைத்தும் தன் நீடுநிளவலை மேற்கொள்ளாவிட்டால் ஏற்படும் விளைவு என்ன?

a)

அனைத்து விலங்குகளும் அழிவை எதிர்நோக்கும்

b)

விலங்குகளின் நீடுநிளவல் அதிகரிக்கும்

c)

எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

9.

மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு எது?

a)

ஆமை

b)

வெட்டுக்கிளி

c)

பச்சை கிளி

d)

பாம்பு

10.

ஆமையைக் காட்டிலும் புறா குறைவான முட்டைகளை இடுகிறது. இருப்பினும், ஆமையின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. காரணம் என்ன?

a)

ஆமை முட்டைகளை பாதுகாக்கிறது

b)

புறாக்கள் முட்டைகளை அடைக்காத்து பாதுகாக்கிறது

c)

ஆமை அதிகமான தாக்குதலை எதிற்நோக்குகிறது

11.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கின்றது?

a)

உணவுகளைப் போராடி உண்கிறது

b)

உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறது

c)

நீண்ட உறக்கத்தைக் கொள்கிறது

d)

நீண்ட தூரம் பயணிக்கிறது

12.

பின்வரும் எந்த விலங்கு தன் உடல் வெப்பத்தை சேற்றில் புரளுவதன் மூலம் தற்காத்துக் கொள்கிறது?

a)
b)
c)
d)
13.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்து கொள்கிறது?

a)

கொம்பு

b)

திமில்

c)

விஷம்

d)

கூறிய நகம்

14.

கீழ்க்கணும் விலங்குகளில் எந்த விலங்கு உணவுகளைக் கொழுப்பு வடிவில் சேமித்து வைத்துக் கொள்ளும்?

a)
b)
c)
d)
15.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கிறது?

a)

அடர்த்தியான ரோமம்

b)

தடித்த தோல்

c)

உறுதியான ஓடு

d)

கொழுப்பு அடுக்குகள்