NEW
Font size
Worksheetsஅறிவியல் கைவினைத் திறன் அறிவியல் அறை விதிமுறைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
அறிவியல் கைவினைத் திறன் மொத்தம் ?
10
5
3
4
பன்சன் எரிப்பான் என்பது அறிவியல் _____________
கருவி
பொருள்
வரையப் படும் படம் தெளிவாகவும் _____________ இருக்க வேண்டும்
சுத்தமாகவும்
பெயரிட்டும்
ஆராய்வுப் பொருள்களை சுத்தப்படுத்தும் போது _____________ முறையாகவும் சுத்தம் செய்வது அவசியம்.
கவனமாகவும்
கவனமின்றியும்
_____________ அல்லது ______________ குப்பைத் தொட்டியில் போட வேண்டும்,
பூக்கம் , இலைகள்
குப்பைகள் , கழிவுகள்
இரசாயனப் பொருள்களைக் கையாளும் போது கண் _______________________________ அணிய வேண்டும்.
கண்ணாடி
பாதுகாப்புக் கண்ணாடி
ஆசிரியர் ______________ அறிவியல் அறையில் நுழைய வேண்டும்
அனுமதியின்றி
அனுமதியோடு
ஆசிரியர் கட்டளைகேற்பச் ______________________ பயிற்சிகளை செய்ய வேண்டும்.
விளையாட்டு
செய்முறை
தீயணைப்பு கருவியை செயல்படுத்த அதன் _____________________ அழுத்த வேண்டும்.
பிடியை
தலையை
______________ நுழையும் படு அனைத்துக் கதவுகளையும் திறக்கவும்.
காற்று
நெருப்பு
