wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

துருப்பிடித்தல் (ஆக்கம்: ஆ.சீலாதேவி)

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மேற்காணும் படத்திலுள்ள பொருள் மூன்று மாதங்களாக திறந்த வெளியில் வைக்கப்பட்டது.மூன்று மாதங்களுக்குப் பிறகு நீ என்ன உற்றறிவாய்?

a)

வெள்ளை நிறமாக மாறியிருக்கும்

b)

பழுப்பு நிறமாக மாறியிருக்கும்

c)

கருப்பு நிறமாக மாறியிருக்கும்

2.

வண்ணம் மாறியிருக்கும் தகரத்தின் உற்றறிதலுக்கா ஊகித்தல் என்ன?

a)

தகரம் மக்கி விட்டது

b)

தகரம் பழையதாகி விட்டது.

c)

தகரம் துருப்பிடித்து விட்டது.

3.

தகரத்தைப் பல மாதங்களாக திறந்த வெளியில் வைத்திருந்தால் ஏற்படும் விளைவு யாது?

a)

நொறுங்கி விடும்

b)

மக்கி விடும்.

c)

புதியதாகி விடும்

4.

துருப்பிடித்த பொருள்களின் மேற்பரப்பு எவ்வாறு இருக்கும்?

a)

பளபளப்பாக

b)

சொரசொரப்பாக

c)

வழவழப்பாக

5.

பொருள்கள் துருப்பிடிக்க காரணம்................

a)

மழையும்,வெயிலும்

b)

மழையும்,காற்றும்

c)

காற்றும்,நீரும்

6.

துருப்பிடித்த பொருள்களைப் பயன்படுத்தினால் நமக்கு...............

a)

ஆபத்து ஏற்படும்

b)

நோய் வரும்

c)

நன்மை ஏற்படும்

7.

துருப்பிடித்த பொருள்களின்................அதிகரிக்கும்.

a)

நீளம்

b)

அகலம்

c)

எடை

8.

பின்வருவனவற்றுள் எது துருப்பிடிக்கும்?

a)

நெகிழிப் புட்டி

b)

சவரக்கத்தி

c)

மோதிரம்

9.

துருப்பிடித்த பொருள்களைக் கண்டால் உடனடியாக

மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை யாது?

a)

சாலையோரத்தில் போட வேண்டும்,

b)

பழைய அறையில் வைக்க வேண்டும்

c)

அப்புறப்படுத்த வேண்டும்,

10.

துருப்பிடித்த பொருள்களை எடுக்கும்போது ..................... அணிய வேண்டும்.

a)

மழை ஆடை

b)

கையுறை

c)

தொப்பி