Worksheetsஒளி
Total questions: 15
Worksheet time: 15mins
ஒளி எப்படி பயணம் செய்யும்?
மேலிருந்து கீழாக
நேர்கோட்டில்
தன் அச்சில்
தன் சுற்றுப்பாதையில்
கொடுக்கப்பட்ட சூழல் எதனைக் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி எல்லா இடங்களுக்கும் பரவும்
ஒளி ஊடுருவும்
சூரியன் ஒளி மூலமாகும்
கொடுக்கப்பட்ட சூழலில் எது ஒளி நேர்க்கோட்டில் பயணிப்பதைக் காட்டுகிறது?
நிழலின் தெளிவை எது உறுதிபடுத்துகிறது?
ஒளி மூலத்தின் வகை
ஒளி மூலத்தின் அளவு
திரையின் அளவு
பயன்படுத்தப்பட்ட பொருளின் ஒளி புகும் தன்மை
சச்சின் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் உறுவாக்கப்பட்ட நிழல் தெளிவாக இல்லை.
அப்படியாயின் எப்படிப்பட்ட பொருளை அவன் பயன்படுத்தியிருப்பான்?
வண்ண நெகிழி அட்டை
காகித அட்டை
மரத்துண்டு
தெளிவான ஆடி
இந்த ஆய்விலிருந்து எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?
ஒளி வளைந்து செல்லும்
ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்
ஒளியால் வளைய முடியாது
ஓளி தடைபடும்
திரையில் நிழலின் அளவை எப்படி அதிகரிப்பது?
ஒளி மூலத்தைப் பொருளிருந்து தூர நகர்த்த வேண்டும்
பொருளை திரைக்கு அருகே நகர்த்த வேண்டும்
பொருளின் வகையை மாற்ற வேண்டும்
பொருளை ஒளி மூலத்திற்கு அருகே நகர்த்த வேண்டும்.
திரையில் ஒளி தோன்றவில்லை? ஏன்?
ஒளி புகாப் பொருள் பயன்படுத்தப்பட்டது
ஒளி மூலம் பிரகாசமாக இல்லை
ஒளிப் புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது
குறை ஒளிப்புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது
இந்த ஆய்வு மேற்கொண்டதன் நோக்கம்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது
ஒளி துவாரத்தின் ஊடே பார்க்க முடிகிறது
ஒளி விலகிச் செல்கிறது
ஒளி பல வழிகளில் செல்கிறது
நிழலின் அளவை இரண்டு காரணிகள் பாதிக்கின்றன. அவை யாவை? சரியான விடைக்கு அடையாளமிடுக.
திரையின் அளவு
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் உள்ள தூரம்
பொருளுக்கும் திரைக்கும் உள்ள தூரம்
ஒளி மூலத்தின் அளவு
ஒளி விலகிச் செல்கிறது
பின்வருவனவற்றுள், எது மேற்கண்ட ஒளியின் தன்மையை விளக்கக்கூடிய சூழல் ஆகும்?
வாகனத்தில் பயன்படுத்தப்படும் விலக்கு
வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி
ஒளி தடைப்பட்டு நிழல் தோன்றுகிறது
நீச்சல் குளத்தில் ஆழம் குறைவாகத் தோன்றுகிறது
ஒரு மாணவன் இணைப்பார்வை நோக்காடியைப் பயன்படுத்தி தூரமாக இருக்கும் பறவையைக் காண்கிறான். இணைப்பார்வை நோக்காடி எந்த ஒளி தன்மையைக் கொண்டுள்ளது?
ஒளி பிரதிபளிப்பு
ஒளி விலகல்
ஒளி வேகம்
ஒளி சிதறல்
கீழ்க்காணும் பொருள்கள் ஒரே வகை ஒளித்தன்மையைக் கொண்டுள்ளன. ஒன்றைத் தவிர
பின்வருவனவற்றுள் எந்த மேற்பரப்பில் ஒளி நேரடியாகப் பிரதிபலிக்கும்?
தெளிந்த கண்ணாடிப் புட்டி
மணல்தாள்
மர அட்டை
அலுமினியத் தட்டு
பின்வருவனவற்றுள் எது ஒளியின் மூலம்?
நிலவு
வானவில்
சூரியன்
நட்சத்திரம்
