NEW
Font size
S
M
L
XL
Worksheetsscience
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
உயர் வாயு என அழைக்கப்படும் வாயு?
a)
ஆக்சிசன்
b)
கார்பன்டைஆக்சைடு
c)
நைட்ரசன்
d)
ஆர்கான்
2.
காற்றில் உள்ள ஆக்சிசன் அளவு?
a)
3%
b)
5%
c)
7%
d)
21%
3.
வைட்டமின் எ குறைவால் உண்டாவது?
a)
ரத்தசோகை
b)
பெரிபெரி
c)
மாலைக்கண்
d)
மஞ்சள் காமாலை
4.
தேன் கூட்டில் எத்தனை இராணி தேனி இருக்கும்?
a)
5
b)
4
c)
10
d)
1
5.
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் எது?
a)
மதுரை
b)
தஞ்சை
c)
திருச்சி
d)
கோவை
6.
நீரை சுத்திகரிக்க நாம் பொதுவாக பயன்படுத்தும் தனிம்ம?
a)
குளோரின்
b)
ஆக்சிசன்
c)
பொட்டாசியம்
d)
குளோரைடு
7.
தாவரத்தின் எப்பகுதியில் உணவு தயாரிக்கப்படுகிறது?
a)
இலை
b)
பூ
c)
காய்
d)
கனி
8.
சூரிய மண்டலத்தி் பெரிய கோள் எது?
a)
பூமி
b)
புதன்
c)
வியாழன்
d)
வெள்ளி
9.
மூன்று நிலைகளில் உள்ள ஒரு பொருள்?
a)
தண்ணீர்
b)
பெட்ரோல்
c)
டீசல்
d)
கந்தகம்
10.
அறை வெப்பிலையில் திரவமாக இருக்கும் ஒரே தனிம்ம் எது?
a)
மெர்குரி
b)
கந்தகம்
c)
ஆக்சிசன்
d)
அலுமினியம்
Reset
