NEW
Font size
WorksheetsVIII students GK
Total questions: 20
Worksheet time: 10mins
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு?
1756
1757
1764
1776
பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு ?
1764
1774
1674
1784
இந்தியாவின் சுதந்திரம் ?
1959
1949
1947
1948
முதல் உலகப்போர் தொடக்கம் ?
1914
1918
1939
1945
இராணுவக் குடியிருப்பு உதாரணம் ?
தஞ்சாவூர்
கான்பூர்
கோவை
கொச்சி
தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
232
234
233
124
இந்தியக் குடியரசு எப்போது?
1947
1949
1948
1950
இந்திய இருப்புபாதையின் தந்தை யார் ?
டல்ஹௌசி
வெல்லெஸ்லி
ரிப்பன்
காரன்வாலிஸ்
உள்ளாட்சி அரசின் தந்தை யார் ?
காரன்வாலிஸ்
ரிப்பன்
டல்ஹௌசி
ஷெர்ஷா
ஐ.நா. தினம் ?
அக்டோபர் 14
அக்டோபர் 24
அக்டோபர் 4
ஜனவரி 24
தங்க இழைப்பயிர் எது ?
பருத்தி
கோதுமை
சணல்
காப்பி
உச்ச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது ?
புதுடெல்லி
மதுரை
சென்னை
மும்பை
நீலப்புரட்சி - தொடர்புடையது ?
வேளாண்மை
மீன்கள்
பால்
தககாளி
மஞ்சள்புரட்சி - தொடர்புடையது?
எண்ணெய்வித்துக்கள்
பால்
வேளாண்மை
உருளைகிழங்கு
கலைமான் எந்த மாநிலத்தின் மாநில விலங்கு ?
தமிழ்நாடு
ஆந்திரா
ஒடியா
கேரளா
முதல் தரையன் போர் ஆண்டு
1191
1911
1192
1912
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு ?
1526
1761
1556
1516
இத்.தியாவின் முதல் பிரதமர் யார் ?
நேருஜி
காந்திஜி
சுவாமிஜி
இராஜாஜி
முதன்மைத் துறை எது ?
ஆசிரியர்
வங்கி
காப்பீடு
வேளாண்மை
ஆசிரியர் தினம் ?
அக்டோபர் 5
செப்டம்பர் 5
செப்டம்பர் 15
அக்டோபர் 24
