NEW
Font size
Worksheets7.NMMS 19 SS
Total questions: 18
Worksheet time: 9mins
பல்லவர்கால கோயில்களில் இராண்டாம் வகை:
ஒற்றைக்கல் இரதங்கள்
இராஜசிம்மன் வகை
கட்டுமான கோயில்கள்
பாறைக்குடைவு கோயில்கள்
டஙகா என்ற வெள்ளி நாணயம் மற்றும் ஜிடால் என்ற செம்பு நாணயத்தினை வெளியிட்டவர் --------
இல்துமிஷ்
குதுபுதின் ஐபெக்
பால்பன்
சுல்தான இரசியா
-------- என்பவரின் மகள் ரசியா சுல்தான.
இல்துமிஷ்
முகமது கோரி
முகமது கஜினி
குதுபுதின் ஐபெக்
முதலாம் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு --–----
1193 கி.பி
1191 கி.பி
1192 கி.பி
1198 கி.பி
கி.பி 1565 இல் தலைக்கோட்டை போரில் தோற்கடிக்கப்பட்டவர்:
ஹரிகரர்
புக்கர்
கிருஷ்ணதேவராயர்
ராமராயர்
இந்திய தேசிய ஆவண காப்பகம் அமைந்துள்ள இடம்:
புதுதில்லி
மும்பை
கொல்கத்தா
சென்னை
எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது :
ஒரு ரூபாய் நோட்டுகள்
இரண்டு ரூபாய் நோட்டுகள்
ஐந்து ரூபாய் நோட்டுகள்
பத்து ரூபாய் நோட்டுகள்
பொருத்துக:
a) பிளாசிப்போர் - i) 1760
b) பக்சார் போர் - ii) 1757
c) வந்தவாசிப் போர் - iii) 1751
d) ஆற்காட்டுப்போர் - iv) 1764
(a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)
(a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)
(a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
இந்திய ஆட்சிப் பணிச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1862
1861
1859
1857
1928 ஆம் ஆண்டு, பர்தோலி விவசாயிகள் -------- தலைமையில் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
கேஷப் சந்திரராய்
வல்லவபாய் பட்டேல்
காந்திஜி
விஷ்ணுபிஸ்வாஸ்
--------ஆம் ஆண்டின் சர் சார்லஸ் உட்ஸ் கல்வி அறிக்கை , இந்தியாவில் ஆங்கிலக்கல்வியின் "மகாசாசனம்" என்று அழைக்கப்படுகிறது.
1854
1856
1864
1866
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு:
2008
2009
2010
2011
சென்னை பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு:
1857
1867
1853
1855
--------- ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் TISCO அமைக்கப்பட்டது.
1907
1911
1912
1870
இந்தியாவில் உள்ள ஒரே ஒரு செயல்படும் எரிமலை இடம்:
ஹவாய் தீவு
பாரன் தீவு
நார்கண்டம் தீவு
ஐஸ்லாந்து
பாலைவனச் சூழலில் காற்றினால் அரிக்கப்பட்டு நீண்ட மலைத்தொடர் போல காணப்படும் நிலத்தோற்றம் ------
இன்சல்பர்க்குகள்
சூகன்
மேசா
யார்டாங்
எக்ஸோஸ்பியர் அடுக்கில் காணப்படும் வாயுக்கள் -------- ,
---------
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்
ஹீலியம் மற்றும் ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன்
நிலநடுக்கத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
a) மின் கம்பங்கள், மரம், கட்டடங்களிலிருந்து விலகி இருக்கவும்.
b) தீ விபத்தை தவிர்க்க எரிவாயு அடுப்பு, மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை அணைக்க வேண்டும்.
c) படிகட்டுகளுக்கு பதிலாக மின் தூக்கியை பயன்படுத்த வேண்டும்.
d) மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைய வேண்டும்.
(a), (b) மற்றும் (c)
(b), (c) மற்றும் (d)
(a) மற்றும் (b)
(c) மற்றும் (d)
