NEW
Font size
Worksheets8TH வரலாறு ஐரோப்பியர்களின் வருகை
Total questions: 15
Worksheet time: 8mins
இந்தியாவிற்கு முதல் முதலில் கடல்வழியை கண்டுபிடித்தவர்கள் எந்த நாட்டினர்
போலந்து
போர்ச்சுகல்
பிரான்சு
டென்மார்க்
பாண்டிச்சேரி பிரஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்த்தவர்
ஆனந்தரங்கம்
பாரதியார்
பாராதிதாசன்
டாட்வெல்
சென்னை நாட்குறிப்பு பதிவுகளை வெளியிட்டவர்
ஆனந்தரங்கம்
பாரதியார்
பாராதிதாசன்
டாட்வெல்
நிர்வாக வரலாற்றை அரிய சிறந்த ஆதாரமாக ------------------- திகழ்கின்றன
நாணயங்கள்
சிலைகள்
கல்வெட்டுகள்
கோவில்கள்
இந்தியாவிற்கு முதன்முதலாக கடல் வழியை கண்டறிந்தவர்
பார்த்தலோமியா டயஸ்
இரண்டாம் ஜான்
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
வாஸ்கோடகாமா
வாஸ்கோடகாமா வை இந்தியாவில் வரவேற்ற மன்னர்
ஜஹாங்கீர்
சாமரின்
முகமது பின் துக்ளக்
பகதூர்ஷா
இந்தியாவிலிருந்த போர்த்துகீசிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர்
அல்போன்சா டி அல்புகர்க்
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
நினோ டி குன்கா
வாஸ்கோடகாமா
இந்தியாவில் போர்த்துகீசிய கடற்படையை பலப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நீலநீர் கொள்கையை ஏற்படுத்தியவர்
அல்போன்சா டி அல்புகர்க்
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
நினோ டி குன்கா
வாஸ்கோடகாமா
இந்திய பெண்களுடனான போர்த்துகீசிய திருமணங்களை ஆதரித்தவர்
அல்போன்சா டி அல்புகர்க்
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
நினோ டி குன்கா
வாஸ்கோடகாமா
1530 இல் இந்திய போர்த்துக்கீசிய பகுதிகளுக்கான தலைநகரை கொச்சினில் இருந்து கோவாவிற்கு மாற்றியவர்
அல்போன்சா டி அல்புகர்க்
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
நினோ டி குன்கா
வாஸ்கோடகாமா
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு எத்தனை முறை வருகை தந்தார்
இரண்டு முறை
மூன்று முறை
நான்கு முறை
ஒரு முறை
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றப்பட்ட து?
அ) பிரா ன்ஸ்__
ஆ) துருக்கி
இ) நெதர்லா ந்து (டச்சு)
ஈ) பிரிட்ட ன்
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
தமிழ்நாடு
புதுடெ ல்லி
பாண்டிச்சேரி
கொச்சி
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோடயஸ் _________என்பவரால் ஆதரிக்கப்பட்டார்
இளவரசர் ஹென்றி
வாஸ்கோடகாமா
மன்னர் சாமரின்
மன்னர் இரண்டாம் ஜான்
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________அரசால் கோவாவில் நிறுவப்பட்ட து.
(அ)போர்ச்சுக்கீசியர்கள்
(ஆ) ஆங்கிலேயர்கள்
(இ) பிரெஞ்சுக்காரர்கள்
(ஈ) டேனியர்கள்
