wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

murugaSSacademy

Total questions: 18

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. GDP யின் சமம்.

a)

அ)பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP

b)

ஆ)பணவீக்கத்திற்காக

சரி செய்யப்பட்ட GDP

c)

இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமான

d)

ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2.

2. நாட்டு வருமானம் அளவிடுவது?

a)

அ) பணத்தின் மொத்த மதிப்பு

b)

ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு

c)

இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு

d)

ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3.

3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது?

a)

அ) வேளாண்மை

b)

ஆ) தானியங்கிகள்

c)

இ) வர்த்தகம்

d)

ஈ) வங்கி

4.

4.________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும் போது இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம் ?

a)

அ) செலவு முறை

b)

ஆ) மதிப்பு கூட்டு முறை

c)

இ) வருமான முறை

d)

ஈ) நாட்டு வருமானம்

5.

5. GDP. யில் எந்த துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறது?

a)

அ) வேளாண் துறை

b)

ஆ) தொழில்துறை

c)

இ) பணிகள் துறை

d)

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

6.

6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 - 19 இல் ________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது ?

a)

அ) 91.06

b)

ஆ) 92.26

c)

இ) 80.07

d)

ஈ) 98.29

7.

7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா _______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும் .?

a)

அ) 1 வது

b)

ஆ) 3 வது

c)

இ) 4 வது

d)

ஈ) 2 வது

8.

8. இந்தியாவில் பிறப்பின்போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ______ ஆண்டுகள் ஆகும்?

a)

அ) 65

b)

ஆ) 60

c)

இ) 70

d)

ஈ) 55

9.

9.கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?

a)

அ) நீர்ப்பாசன கொள்கை

b)

ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

c)

இ) நில சீர்திருத்தக் கொள்கை

d)

ஈ) கூலிக் கொள்கை

10.

10. இந்திய பொருளாதாரம் என்பது?

a)

அ) வளர்ந்துவரும் பொருளாதாரம்

b)

ஆ) தோன்றும் பொருளாதாரம்

c)

இ) இணை பொருளாதாரம்

d)

ஈ) அனைத்தும் சரி

11.

11. இந்தியாவில் (a)   துறை முதன்மை துறையாகும்?

12.

12. (a)   மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும் …

13.

13. இரண்டாம் துறையை வேறுவிதமான (a)   துறை என அழைக்கலாம்?

14.

14(பொருத்துக:)

மின்சாரம் / எரிவாயு மற்றும் நீர்

a)

நாட்டு வருமானம் / மக்கள் தொகை

b)

மொத்த உள்நாட்டு உற்பத்தி

c)

தொழில்துறை

d)

வேளாண்மை

e)

பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி

15.

15. பொருத்துக :

விலைக் கொள்கை

a)

நாட்டு வருமானம் /மக்கள் தொகை

b)

மொத்த உள்நாட்டு உற்பத்தி

c)

தொழில்துறை

d)

வேளாண்மை

e)

பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி

16.

16. பொருத்துக :

GST

a)

நாட்டு வருமானம்/ மக்கள் தொகை

b)

மொத்த உள்நாட்டு உற்பத்தி

c)

தொழில்துறை

d)

வேளாண்மை

e)

பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி

17.

17. பொருத்துக :

தலா வருமானம்

a)

நாட்டு வருமானம்/ மக்கள் தொகை

b)

மொத்த உள்நாட்டு உற்பத்தி

c)

தொழில்துறை

d)

வேளாண்மை

e)

பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி

18.

18. பொருத்துக :

C + l + G + ( x - M )

a)

நாட்டு வருமானம் /மக்கள் தொகை

b)

மொத்த உள்நாட்டு உற்பத்தி

c)

தொழில்துறை

d)

வேளாண்மை

e)

பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி