NEW
Font size
Worksheetsபத்தாம் வகுப்பு பொருளியல் தொகுதி-1
Total questions: 20
Worksheet time: 10mins
GNPயின் சமம்
பணவீக்கத்திற்கு ஆக சரி செய்யப்பட்ட. NNP
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட. GDP
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்ட ப்பட்ட நிகர சொத்து வருமானம்
NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
நாட்டு வருமானம் அளவிடுவது
பணத்தின் மொத்த மதிப்பு
உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது
வேளாண்மை
தானியங்கிகள்
வர்த்தகம்
வங்கி
......முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும் போது இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்
செலவு முறை
மதிப்புக் கூட்டுமுறை
வருமான முறை
நாட்டு வருமானம்
GDPயில் எந்த துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறது
வேளாண்மைதுறை
தொழில்துறை
பணிகள் துறை
மேற்கண்ட எதுவுமில்லை
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 -2019ல் ...... இலட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
91.06
92.26
80.07
98.29
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா .... அதிகமாக உற்பத்தி ஆகும்
1 வது
2 வது
3 வது
4 வது
இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ......ஆண்டுகள் ஆகும்
65
60
70
55
கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தகக் கொள்கை
நீர்ப்பாசனக் கொள்கை
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
நில சீர்திருத்த கொள்கை
கூலி கொள்கை
இந்தியப் பொருளாதாரம் என்பது
வளர்ந்துவரும் பொருளாதாரம்
தோன்றும் பொருளாதாரம்
இணை பொருளாதாரம்
அனைத்தும் சரி
உலக வர்த்தக அமைப்பின் தலைவர் யார்
அமைச்சரவை
தலைமை இயக்குனர்
துணைத் தலைமை இயக்குனர்
இவற்றில் எதுவுமில்லை
WTOவில் தற்போது உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
159
164
148
128
இந்தியாவில் காலனியாதிக்க வருகை
போர்ச்சுக்கீசியர் டச்சுக்காரர் ஆங்கிலேயர் டேனிஸ் பிரஞ்ச்
டச்சு ஆங்கிலேய டேனிஷ் பிரஞ்சு
போர்ச்சுக்கீசியர் டேனிஷ் டச்சு பிரெஞ்சு ஆங்கிலேயர் போர்ச்சுக்கீசியர் டேனிஷ் டச்சு பிரெஞ்சு ஆங்கிலேயர்
டேனிஷ் போர்ச்சுக்கீசியர் பிரஞ்சு ஆங்கிலேயர் பேச்சு
வர்த்தக நோக்கத்திற்காக முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள்
ரோமானியப் பேரரசு
போர்ச்சுக்கீசியர்
டச்சு
டேனிஷ்
போர்ச்சுகீசியர் இந்தியாவில் எப்போது குடியேறினார்கள்
1600
1602
1498
1616
காட் இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
டோக்கியோ
உருகுவே
பார்குவே
ஜெனீவா
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது
1984
1976
1950
1994
1662 இல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மான் வழங்கியவர் யார்
ஜஹாங்கீர்
கோல்கொண்டா சுல்தான்
அக்பர்
அவுரங்கசீப்
வெளிநாட்டு முதலீட்டு கொள்கை அறிவித்த ஆண்டு
ஜூன் 1991
ஜூலை 1991
ஜூலை ஆகஸ்ட் 1991
ஆகஸ்ட் 1991
இந்திய அரசாங்கம் 1991இல் அறிமுகப்படுத்தியது
உலகமயமாக்கல்
உலக வர்த்தக அமைப்பு
புதிய பொருளாதாரக்கொள்கை
இவற்றில் எதுவுமில்லை
