WorksheetsTokoh Terbilang Kesultanan Melayu Melaka
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
a)
மூன்று
b)
இரண்டு
c)
நான்கு
2.
மேற்காணும் படத்தில் இருக்கும் நபர்களின் பெயரை அடையாளமிடுக.
a)
அடிமைகள்
b)
லக்சமணா
c)
சுல்தான்
d)
பெருந்தலைவர்கள்
3.
மலாக்கா மலாய் மன்னராட்சியில் அடிமைகளின் சேவை என்ன ?
a)
மலாக்காவின் அமைதி அக்கறை செலுத்தியவர்கள்
b)
சுல்தானுக்கு அறிவுரை கூறுபவர்கள்
c)
சுல்தானுக்கும் பெருந்தலைவர்களுக்கும் ஏவலர்கள்
4.
மலாக்கா மலாய் மன்னராட்சிக்
காலத்தில் சுல்தான் என்பவர் யார்?
a)
மலாக்கா நிர்வாகத்தில் உயரிய ஆட்சியாளர்.
b)
மக்களின் அடிமைகளாகத் திகழ்பவர்.
c)
பெருந்தலைவர்லகளின் ஏவலர்கள்.
5.
குடிமக்கள் என்பவர்கள் மலாக்காவின் நிர்வாகத்தில் சுல்தானுக்கு உதவுபவர்கள்.
a)
சரி
b)
தவறு
100 %
