NEW
Font size
Worksheetsகல்விச்செல்வம்
Total questions: 10
Worksheet time: 3mins
மலர்விழியின் தோழி யார்?
மலர் அரசி
தேன்மொழி
தமிழரசி
பூங்கொடி
கல்விச்செல்வம் தான் சிறந்தது என விவாதம் செய்தது யார்?
மலர்விழி
தமிழரசி
ஆசிரியர்
தேன்மொழி
"கேடில் விழுச்செல்வம் கல்வி "என்று கூறியவர்.
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
'இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது ' என்றும் அழியாதது.
கலைச்செல்வம்
பொருட்செல்வம்
அருள் செல்வம்
கல்விச்செல்வம்
'பணமென்றால்............. வாயைத் திறக்கும் என்பது பழமொழி.
மீனும்
பிணமும்
சிங்கமும்
நாயும்
நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் செல்ல உதவுவது.
பணம்
மணம்
கனம்
கல்வி
வறுமையிலும் செம்மையாக வாழ்பவன்
கற்றறிந்தவன்
பணக்காரன்
கல்லாதவன்
அறியாதவன்
இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்.......... .
இப்பிறப்பு
மறுபிறப்பு
பிறப்பு
முற்பிறப்பு
பசி வந்திடப்................. போகும்.
ஆறும்
எட்டும்
கல்வி
பத்தும்
தமிழாசிரியர் கல்வியும்............... ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார்.
வேள்வியும்
கேள்வியும்
பொருளும்
அறியாமையும்
