Worksheetsவரலாறு
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேசிய சின்னத்தை எங்கு காணலாம்
a)
வீடுகளில்
b)
பேரங்காடியில்
c)
அரசாங்க கட்டங்களில்
2.
தேசிய சின்னத்தில் காணும் செம்பருத்தி எதைக் குறிக்கிறது?
a)
ஒற்றுமை மலரை
b)
அரசாங்க மலரை
c)
தேசிய மலரை
3.
(a) என்பது தேசிய சின்னத்தின் முழக்கவரியாகும்
4.
தேசிய சின்னத்தில் காணபடும் முழக்கவரி எந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்
a)
மலாய் , தமிழ்
b)
ரோமன், ஜாவி
c)
ஜாவி , ஆங்கிலம்
5.
1965-ஆம் ஆண்டு தேசிய சின்னத்தில் எது மாற்றம் செய்யப்பட்டது?
a)
முழக்கவரி
b)
சிங்கப்பூர்
c)
கிரீஸ்
6.
1965-ஆம் ஆண்டு தேசிய சின்னத்தில் சிங்கப்பூருக்கு பதிலாக என்ன மாற்றம் செய்யப்பட்டது?
a)
செம்பருத்தி
b)
கிரீஸ்
c)
கொடி
7.
தேசிய சின்னத்தில் காணும் புலிகள் எதனைக் குறிக்கின்றது?
a)
அரசாட்சியை
b)
வீரத்தை
c)
அகிம்சை
8.
எதற்காக நாம் தேசிய சின்னத்தைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும்?
a)
மாண்பின் சின்னம்
b)
இணக்கத்தின் சின்னம்
c)
விசுவாசத்தின் சின்னம்
100 %
