Font size
WorksheetsIBU NEGERI DAN BANDAR DIRAJA
Total questions: 14
Worksheet time: 7mins
பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரம் என்ன?
பண்டார் மஹாராணி
அராவ்
அலோர்ஸ்டார்
ஜோர்ஹ் டவுன்
கெடா மாநிலத்தின் தலைநகரம் _______________________?
அலோர்ஸ்டார்
பண்டார் மலாக்கா
குவாந்தான்
ஜோர்ஜ் டவுன் எந்த மாநிலத்தின் தலைநகரம்?
கிளந்தான்
பகாங்
பினாங்கு
பேரா மாநிலத்தின் அரச நகரம் ____________________________.
கோலா கங்சார்
ஈப்போ
கிள்ளான்
________________________ சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகும்.
கிள்ளான்
ஷா அலாம்
குவாந்தான்
அராவ்
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் என்ன?
ஶ்ரீ மெனாந்தி
சிரம்பான்
ஷா அலாம்
அன்னாக் புக்கிட்
கோத்தா பாரு எந்த மாநிலத்தின் தலைநகரமாகும்?
திரங்கானு
கிளந்தான்
பகாங்
சரவாக்
திரங்கானு மாநிலத்தின் தலைநகரம் என்ன?
குவாந்தான்
கோத்தா மாரு
கோலா திரங்கானு
ஜோகூர் மாநிலத்தின் அரச நகரம் _______________________?
பண்டார் மஹாராஜா
பண்டார் மஹாராணி
ஜொகூர் பாரு
_________________________ பகாங் மாநிலத்தின் தலைநகரமாகும்.
குவாந்தான்
பெக்கான்
கோத்தா கினபாலு
திரங்கானு மாநிலத்தின் தலைநகரம் என்ன?
கோத்தா கினபாலு
கோத்தா பாரு
கோலா திரங்கானு
கோத்தா கினபாலு _________________ மாநிலத்தின் தலைநகரமாகும்.
சபா
சரவாக்
கிளந்தான்
பேராக்
மலாக்கா மாநிலத்தின் தலைநகரம் என்ன?
பண்டார் மஹாராணி
பண்டார் மலாக்கா
பண்டார் பாரு
சரவாக் மாநிலத்தின் தலைநகரம் ________________________ ஆகும்.
கங்கார்
கூச்சிங்
கோலா கங்சார்
