Font size
S
M
L
XL
WorksheetsCORONA
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உலகை இப்பொழுது அச்சுறுத்தி வரும் நோய் எது?
a)
டைபாய்டு
b)
கோவிட்-19
c)
காலரா
d)
மஞ்சள் காமாலை
2.
கோவிட்-19 நோய்க்கு போடப்படும் தடுப்பூசிகள் எவை?
a)
போலியோ சொட்டுமருந்து
b)
கோவிஷீல்டு
c)
கோவாக்ஸின்
d)
ஸ்புட்னிக்
3.
கொரானா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும் நாடு எது?
(a)
4.
கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டியது
a)
முகக் கவசம் அணிதல்
b)
சமூக இடைவெளி
c)
கிருமி நாசினி தெளித்தல்
d)
கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவுதல்
e)
மேற்கண்ட அனைத்தும்
5.
ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து
4 lines
Reset
