Font size
Worksheetsமனக்குழப்பமும் மன அழுத்தமும் (நலக்கல்வி ஆண்டு 4, பக்கம் 83)
Total questions: 5
Worksheet time: 5mins
மனக்குழப்பம் என்றால் என்ன?
மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சர்ச்சை, எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலை
கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலை
மன அழுத்தம் என்பது ___________________________.
கருத்துகளில் முரண்படுதல்
தவறான கணிப்பு
கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்.
மனக்குழப்பம் மன அழுத்தமும் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்ந்தெடுக்கவும். ( Select the answers)
மனத்தில் குழப்பம்
கருத்துகளில் முரண்படுதல்
தேவைக்கான போட்டி
முறையான தொடர்பின்மை
மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கவனச் சிதைவுக்கு ஆளாகுதல்
அடிக்கடி தலை வலித்தல்
தூக்கமின்மை
மனத்தளவில் பாதிப்பு
சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாத நிலை
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
மனக்குழப்பம் - Stres
மன அழுத்தம் - Keliru
மனக்குழப்பம் - Keliru
மன அழுத்தம் - Stres
