wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி (4 கர்ணன்)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மது ____________________ தரக்கூடியது

a)

போதை

b)

சத்து

c)

பணம்

2.

மதுவை உட்கொண்டால் உடல் நலம் _____________________________.

a)

சீரடையும்

b)

குணமகும்

c)

பாதிப்படையும்

3.

கீழ்க்காண்பனவற்றுள் எது மதுவினால் ஏற்படும் குறுகிய கால விளைவாகும்?

a)

பக்கவாதம்

b)

வாந்தி

c)

குடல் புண்

4.

கீழ்க்காண்பவை மதுவினால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளைக் காட்டுகிறது. ஒன்றைத்தவிர.

a)

உயர் இரத்த அழுத்தம்

b)

புற்றுநோய்

c)

தலைவலி

5.

சிறுவர்கள் மதுவை வாங்குவதும் குடிப்பதும் _________________________ .

a)

சட்டப்படி குற்றமாகும்.

b)

உடலுக்கு நல்லது

c)

தவறில்லை

6.

உனக்கு யாரேனும் மதுவைக் குடிக்கக் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?

a)

நான் சிறிது குடித்துப் பார்ப்பேன்

b)

வேண்டாம் என்று மறுப்பேன்