Worksheetsவன்தொடர்க் குற்றியலுகரம்
Total questions: 20
Worksheet time: 10mins
வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வருவதாகும்.
சரி
தவறு
கழுத்து + சங்கிலி =
கழுத்துச் சங்கிலி
கழுத்து சங்கிலி
கீழே விழுந்த மூதாட்டியின் ___________ அமுதன் எடுத்துத் தந்தான்.
மூக்கு கண்ணாடி
மூக்குக் கண்ணாடி
மூக்குகண்ணாடி
பார்வை தெளிவாக இல்லாததால், விருந்தாளிகளை _____________ தாத்தா.
உற்று பார்த்தார்
உற்றுப் பார்த்தார்
"சாக்குப் போக்கு"
இச்சொற்றொடர் சரியாக வலிமிகுந்துள்ளதா?
சரி
தவறு
பேச்சுப் போட்டியில் ____________ தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சுந்தரம்.
தோற்று போன
தோற்றுபோன
தோற்றுப் போன
வீட்டின் ____________________ தொலைத்த அக்காள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டாள்.
கொத்துச் சாவியைத்
கொத்துச் சாவியை
கொத்துசாவியைத்
சரியாக வலிமிகுந்துள்ள சொற்களை தெரிவு செய்க
கற்று + கொண்டார் = கற்று கொண்டார்
விற்று + தந்தார் = விற்றுத் தந்தார்
அச்சு + தொழில் = அச்சு தொழில்
நிலைமொழி ஈற்றில் ............................ போன்ற இரட்டிப்பு சொற்கள் இருந்து வருமொழி
முதலில் வல்லெழுத்துக்கள் இருந்தால்........
க்க,ச்ச,ட்ட,ப்ப,ற்ற,த்த ............ வலிமிகாது.
க்கு,ச்சு,ட்டு,த்து,ப்பு,ற்று ............. வலிம
முத்து + குவியல் = முத்துக் குவியல்
சரி
பிழை
குற்றியலுகரம் வல்லின உகர எழுத்துகளைக் கொண்டது. அவை யாவை ?
கு சு டு து பு று
கி சி டி தி பி றி
கு சு ட த பு ற
கு சு து பு று
வன்தொடர்க் குற்றியலுகரம் சொல் யாது ?
குரங்கு
வடக்கு
வண்டு
அம்பு
மூச்சு பயிற்சி செய்வது மிகவும் நல்லது
சரி
தவறு
பட்டு துணி
பட்டு புடவை
பட்டு வேட்டி
பட்டுப் புடவைகள்
மாறன் கீழே கிடந்த புத்தகங்களை _____________ வைத்தான்.
வாங்கி
எடுத்து
எடுத்துவ்
காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் கட்டு போட்டார்.
சரி
தவறு
அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.
சரி
தவறு
பாட்டி ________ தோப்புக்குச் சென்று வந்தார்.
நச்சுத்
விட்டுத்
பாக்குத்
சாக்குத்
கீழே கொடுக்கப்பட்ட குற்றியலுகரங்களில் எது வலிமிகும்?
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
எது வன்தொடர்க் குற்றியலுகரம்?
கன்று
சால்பு
பாட்டு
பரிசு
