wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆரோக்கியமான உணவு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சிற்றுண்டி என்றால் என்ன?

a)

காலை உணவு

b)

முதன்மை உணவு வேளைகளுக்கு இடையில் தேவை ஏற்பட்டால் உண்ணும் உணவாகும்.

c)

உணவு வேளைகளுக்கு இடையில் தேவை ஏற்பட்டால் உண்ணும் உணவாகும்.

d)

மதிய உணவு

2.

சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுக.

a)

பழங்கள், காய்கறி சாலட், சோளப் பொறி,பால்

b)

பொறித்த உணவு வகைகள்

c)

கொழுப்பு நிறைந்த உணவு வகைகள்

d)

பதப்பட்ட உணவு வகைகள்

3.

பழங்களும் பழச்சாறும் உடல் ____________________ இயங்க உதவி புரியும்.

a)

வளர்ச்சிக்கு

b)

சக்தியுடன்

c)

சோம்பலாக

d)

சுறுசுறுப்பாக

4.

சிற்றுண்டியைத் தேர்ந்தெடுக்கும்போது சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

a)

சரியான கூற்று

b)

தவறான கூற்று

c)

தெரியவில்லை

d)

முற்றிலும் தவறு

5.

இந்தச் சிற்றுண்டி எனக்குச் சக்தியைக் கொடுக்கும். 'இந்த' என்பது எந்த உணவு வகைகளைக் குறிக்கிறது?

a)

பர்கரும் கோக்கோ கோலாவும்

b)

கலன்களில் உள்ள உணவு

c)

'சான்விட்சும்' தேநீரும்

d)

நொறுக்குத் தீனிகள்

6.

ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக.

a)

துரித உணவு

b)

கொழுப்பு நிறைந்த உணவு

c)

பழங்கள், தானியங்கள்

d)

நொறுக்குத்தீனி

7.

சில பள்ளிச் சிற்றுண்டியில் விற்கப்படும் உணவுகளில் சத்தில்லா உணவு எது?

a)

மீ

b)

தோசை

c)

பழங்கள்

d)

நாகட்

8.

உணவு பிடித்த சத்துள்ள சிற்றுண்டி என்ன?

a)

மிட்டாய்

b)

பழங்கள்

c)

கே.எப்.சி

d)

பிசா

9.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில் எந்த உணவு காலை உணவுக்குச் சிறந்தது?

a)
b)
c)
d)
10.

மேற்காணும் படம் எதனைக் குறிக்கின்றது?

a)

உணவு சதுரம்

b)

சத்துள்ள உணவுகள்

c)

உணவு கூம்பகம்

d)

உணவின் அளவு

11.

கீழ்க்காணும் கூற்றுகளில் எது மேற்கண்ட படத்திற்குத் தொடர்புடையவையாகும்?

a)

சத்துள்ள உணவுகள்

b)

உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்

c)

ஊட்டச்சத்துகள் நிறைந்தவை

d)

சத்துக் குறைந்த உணவுகள்

e)

உடல் எடையை அதிகரிக்கக்கூடியவை

12.

இப்படத்தில் காணப்படும் பழங்களில் எது வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது?

a)

ஆப்பிள்

b)

வாழைப்பழம்

c)

ஆரஞ்சு

d)

மாதுளம்

13.

உணவு கூம்பகத்தின்படி, நம் தினசரி வாழ்வில் எந்த உணவை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்?

a)
b)
c)
d)
14.

மேற்காணும் உணவுகள் இந்தியர்களின் பாரம்பரிய உனவுகளாக கருதப்படுகிறது. இவற்றை இரண்டு வேளை உணவாக உட்கொள்ளலாம்? அவை என்ன?

a)

காலை, மதியம்

b)

மதியம், இரவு

c)

காலை, இரவு

d)

காலை, மதியம், இரவு

15.

வைட்டமின் 'ஏ' நிறைந்துள்ள உணவுகளைத் தெரிவு செய்க.

a)

கேரட், முட்டை, மாம்பழம்

b)

ரொட்டி, தயிர், முட்டை

c)

வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு

d)

குடைமிளகாய், மீன், கீரை