Worksheetsமயங்கொலிகள்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1. சிரம் என்பது ………………. (தலை / தளை )
(a)
2.
2. இலைக்கு வேறு பெயர் ……………… (தளை / தழை)
(a)
3.
. வண்டி இழுப்பது ……………… (காலை/காளை)
(a)
4.
(4. கடலுக்கு வேறு பெயர் ……………….. (பரவை / பறவை)/ பறவை)
(a)
5.
5. பறவை வானில் ………….. (பறந்தது/பரந்தது)
(a)
6.
6. கதவை மெல்லத் …………… திறந்தான் / திரந்தான்)
(a)
7.
7. ………………. வீசும். (மனம்/மணம்)
(a)
8.
8. புலியின் ………………. சிவந்து காணப்படும். (கன்/கண்)
(a)
9.
9. குழந்தைகள் … …………………… விளையாடினர். (பந்து/பன்து)
(a)
10.
10. வீட்டு வாசலில் …………… போட்டனர். கோலம்/கோளம்)
(a)
100 %
