Font size
S
M
L
XL
Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 5
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
சரியான சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
a)
மேய்ந்து கொண்டிருந்தது.
b)
பறந்துச் சென்றன.
c)
சென்று கொண்டிருந்தோம்
d)
வென்றுக் காட்டுங்கள்
e)
சென்று பார்த்தான்.
2.
சரியான சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
a)
அது பறவை
b)
இதுக் காடு
c)
இது பூங்கா
d)
எதுக் கோபுரம்
e)
எது பாதை
3.
சரியான சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
a)
எழுதும்படிக் கூறினார்
b)
பாடும்படி கேட்டார்
c)
வரையும்படி சொன்னார்
d)
செல்லும்படிப் பணித்தேன்
e)
பார்க்கும்படி செய்தனர்
4.
சரியான சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
a)
சிலக் கொடிகள்
b)
பல படங்கள்
c)
சில கோபுரங்கள்
d)
பலப் பாதைகள்
e)
சில தடைகள்
5.
சரியான சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
a)
கண்டு கொண்டேன்
b)
கொண்டுச் சென்றேன்
c)
மிரண்டு போனேன்
d)
செய்துக் கொடு
e)
கொய்து பார்த்தேன்
Reset
