wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil peayar soil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் …......................... எனப்படும்.

a)

.

பெயர்ச் சொல்

b)

வினைச் சொல்

c)

இடைச் சொல்

d)

உரிச் சொல்

2.

2. பொருளைக் குறிக்கும் பெயர்.......................... எனப்படும்.

a)

காலப் பெயர்

b)

பொருட் பெயர்

c)

சினைப் பெயர்

d)

பண்பு பெயர்

3.

3. காலத்தைக் குறிக்கும் பெயர்.......................... எனப்படும்

a)

காலப் பெயர்

b)

பொருட் பெயர்

c)

சினைப் பெயர்

d)

பண்பு பெயர்

4.

4. பொருளின் உறுப்பைக் குறிக்கும்.................... எனப்படும்.

a)

காலப் பெயர்

b)

பொருட் பெயர்

c)

சினைப் பெயர்

d)

பண்பு பெயர்

5.

5. படித்தல் எவ்வகை பெயர்?

a)

காலப் பெயர்

b)

பொருட் பெயர்

c)

சினைப் பெயர்

d)

தொழில் பெயர்

6.

6. இடுகுறிப் பெயரை வட்டமிடுக:-

a)

பறவை

b)

மண்

c)

முக்காலி

d)

மரங்கொத்தி

7.

7. காரணப் பெயரை வட்டமிடுக

a)

மரம்

b)

வளையல்

c)

சுவர்

d)

யானை

8.

8. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக:-

a)

வயல்

b)

வாழை

c)

மீன்கொத்தி

d)

பறவை

9.

9. பெயர்சொல் எத்தனை வகைப்படும்

a)

ஆறு

b)

ஐந்து

c)

நான்கு

d)

இரண்டு

10.

10. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்............................... எனப்படும்

a)

காலப் பெயர்

b)

பொருட் பெயர்

c)

சினைப் பெயர்

d)

பண்பு பெயர்