wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

‘நட்டல்’ என்பதன் பொருள் _______ ஆகும்.


a)

நடு

b)

பகை

c)

நட்பு

d)

கோபம்

2.

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை 

நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும் 

சொல்லிய ஆசார வித்து


 இப்பாடலை இயற்றியவர் _______ ஆவார்.


a)

ஔவையார்    


b)

    பெருவாயின் முள்ளியார்


c)

பாரதியார்


d)

சுந்தரர்


3.

பிறரிடம் நாம் _______ பயன்படுத்த வேண்டும்.


a)

 கடுஞ்சொல்

b)

  இன்சொல்

c)

  வன்சொல்

d)

 கொடுஞ்சொல்

4.

அண்மைச்சுட்டு எழுத்து _______ ஆகும்.


a)


b)

c)

5.

பொருளின் மதிப்பை குறிப்பது ______________

a)

விலை

b)

விளை

c)

விழை

6.

 சரியான வினாச்சொல்லைக் கொண்டு நிரப்புக. உன் வீடு_______ 

   அமைந்துள்ளது?


a)

எப்படி

b)

எங்கே

c)

ஏன்

7.

 கடலுக்கு வேறு பெயர்_______ .

a)

பறவை

b)

பரவை

c)

பறைவை

8.

செடியில் _________உதிர்ந்தது

a)

இலை

b)

இழை

c)

இளை

9.

புலியின் ________சிவந்து காணப்படும்

a)

கன்

b)

கண்

c)

கன்னம்

10.

ஏறி

a)

மேலே செல்லுதல்

b)

நீர் நிலை

c)

புடவை

11.

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _______ அணி ஆகும்

a)

அணி

b)

இயல்பு நவிற்சி

c)

உயர்வு நவிற்சி

12.

Makeup

a)

அணை

b)

ஒப்பனை

c)

ஓய்வு

13.

Tiffen

a)

சிற்றுண்டி

b)

சிற்பங்கள்

c)

சில்லுகள்

14.

Merchant

a)

கடற்பயணம்

b)

வணிகர்

c)

பண்டம்

15.

Humanity

a)

மனித நேயம்

b)

சரக்குந்து

c)

கருணை

16.

கருணை

a)

Mercy

b)

Lorry

c)

sorry

17.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு இப்பாடல் பயின்று வந்துள்ள அணி

a)

இயல்பு நவிற்சி

b)

உயர்வு நவிற்சி

c)

எதுவுமில்லை

18.

புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ___________

a)

ஜீவ ஜோதி

b)

ஆசிய ஜோதி

c)

நவ ஜோதி

19.

கும்பி என்பதன் பொருள்

a)

வயிறு

b)

மழை

20.

 உன்னிடம் எத்தனை _______ உள்ளன? 


காரணச்சிறப்பு பெயர்

a)

ஆரஞ்சு

b)

பழங்கள்

c)

நாற்காலிகள்