NEW
Font size
Worksheetsதமிழ்மொழி புதிர்ப் போட்டி ஆண்டு 6
Total questions: 25
Worksheet time: 13mins
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் விளையாட்டு?
கொமன்வெல்த்
ஒலிம்பிக்
ஒலிம்பியா
சுக்மா
கொடுக்கப்பட்ட உலகநீதியைப் பூர்த்தி செய்க.
போகாத விடந்தனிலே _______________________________________.
போக வேண்டும்
செய்ய வேண்டும்
போக வேண்டாம்
செய்ய வேண்டாம்
கோங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக்கருவி. இது சரியா? தவறா?
சரி
தவறு
கொம்பாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக் கருவி? இது சரியா? தவறா?
சரி
தவறு
கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுக.
அப்படி + சொல் = _____________________
அப்படிச் சொல்
அப்படி சொல்
அப்படிசொல்
அப்படிச்ச்சொல்
கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுக.
இப்படி + பேசு = ______________________________
இப்படிபிப் பேசு
இப்படிப் பேசு
இப்படிப் பேசாதே
இப்படி பேசு
கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுக.
எப்படி + கிடைத்தது = ______________________________
எப்படிக் கிடைத்தது?
எப்படி கிடைத்தது?
எப்படி கிடைத்ததுக்கு?
எப்படிகிடைத்தது ?
கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுக.
எப்படி + தந்தாள் = ______________________________
எப்படித் தந்தாள்?
எப்படித் தந்தது?
எப்படி தந்தது?
எப்படித் த்தந்தது?
கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
__________________________________________________________
இகழ்வாரை நோவது எவன்.
புகழ்பாட வாழாதார் தந்நோவார் தம்மை
புகழப்படாத வாழாதார் தந்நோவார் தம்மை
புகல்பட வாழாதார் தந்நோவார் தம்மை
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் ஆபரணம் ____________________.
மூக்குத்தி
வளையல்
தோடு
ஒட்டியாணம்
வாழை இலையில் உணவு உண்பது தமிழர்களின் பண்பாடு ஆகும்.
சரி
தவறு
மருதாணி இலை கிருமி நாசினி ஆகும்.
சரி
தவறு
மருதாணி நகங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது.
சரி
தவறு
கொடுக்கப்பட்ட உலகநீதியைப் பூர்த்திச் செய்க.
________________________________ திரிய வேண்டாம்.
போய்விட்டுப் புறஞ்சொல்லித்
போகவிட்டுப் புறஞ்சொல்லித்
போய்விட்டு புறஞ்சொல்லித்
போனவிட்டுப் புறஞ்சொல்லித்
கொடுக்கப்பட்ட இணைமொழியைப் பூர்த்திச் செய்க.
நன்மை ______________
உண்மை
தொன்மை
பொய்
தீமை
கொடுக்கப்பட்ட இணைமொழியைப் பூர்த்திச் செய்க.
மேடு ______________
பாலம்
பள்ளம்
பல்லம்
பல்லக்கு
கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
___________________________________________
நீக்கக் குழையும் விருந்து
நோக்காக குழையும் விருந்து
நோக்கக் குழையும் விருந்து
நோக்கம் குழையும் விருந்து
கொடுக்கப்பட்ட சொல்லுக்கு அதே பொருள் தரும் வேறு சொல்லைத் தேர்ந்தெடு.
பணி = __________________________
விலை
வேலை
தலை
மாலை
கொடுக்கப்பட்ட சொல்லுக்கு அதே பொருள் தரும் வேறு சொல்லைத் தேர்ந்தெடு.
யானை = ________________
அரிமா
கயிறு
கரி
தயிர்
கொடுக்கப்பட்ட சொல்லுக்கு அதே பொருள் தரும் வேறு சொல்லைத் தேர்ந்தெடு.
சூரியன் = ________________
அம்புலி
கதிரவன்
நிலா
சந்திரன்
கொடுக்கப்பட்ட பழமொழியைப் பூர்த்திச் செய்க.
_________________________ காலை விடாதே
ஆழம் அரியாமல்
ஆழம் அறியாமல்
அழி அறியாமல்
ஆழி அறியாமல்
கொடுக்கப்பட்ட சொற்களை வலிமிகாமல் சேர்த்து எழுது.
அவ்வளவு + பெரிய = __________________
அவ்வளவு ப்பெரிய
அவ்வளவுப்பெரிய
அவளவுப்பெரிய
அவ்வளவு பெரிய
கொடுக்கப்பட்ட சொற்களை வலிமிகாமல் சேர்த்து எழுது.
இவ்வளவு + சிறிய = __________________
இவ்வளவு சிறிய
இவ்வளவுச் ச்சிறிய
இவ்வளவுச் சிரிய
இவ்வளவுச் சிறிய
கொடுக்கப்பட்ட ஓரெழுத்துச் சொல்லைச் சேர்த்து எழுது.
தீ + சட்டி = _______________________
தீ சட்டி
தீப் சட்டி
தீச்சட்டி
தீசட்டி
கொடுக்கப்பட்ட ஓரெழுத்துச் சொல்லைச் சேர்த்து எழுது.
கை + குட்டை = _______________________
கை குட்டை
கைச் குட்டை
கைக்குட்டை
கைகுட்டை
