Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயிரினங்களிடையே ஏற்படும் தொடர்பு

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தனித்து வாழும் விலங்குகள்

a)

உணவு, இணை மற்றும் வசிப்பிடத்திற்கான போராட்டத்தை தவிர்க்கலாம்

b)

எதிரிகளிடமிருது தன்னை தற்காத்து கொள்ள முடியும்

c)

இனவகை நீடுநிளவலை உறுதி செய்கிறது

2.

கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் தீமை

a)

அடிப்படை தேவைகளுக்காக போராட்டம் ஏற்படும்

b)

தன் இனத்தில் அல்லது மற்ற இனவகையில் பலம் வாய்ந்த விலங்குகளோடு மோதல் ஏற்படும்

c)

உணவு தட்டுபாடு ஏற்படும்

d)

நோய் கிருமிகள் எளிதில் பரவும்

3.

தனித்து வாழும் மிருகம்

a)

யானை

b)

சிறுத்தை

c)

ஆந்தை

d)

அணில்

4.

கூட்டமாக வாழும் மிருகம்

a)

மான்

b)

வரிகுதிரை

c)

மரங்கொத்தி

d)

ஒட்டகச்சிவிங்கி

5.

விலங்குகளிடையே போராட்டம்

a)

வசிப்பிடம்

b)

இணை

c)

நீர்

d)

உணவு

6.

போராட்டம் வலுப்பெறும்போது விலங்குகள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது

a)
b)
7.

போராட்டம் ஒரே இன வகை அல்லது வெவ்வேறு இனவகை உயிரினங்களிடையே ஏற்படுகிறது

a)
b)
8.
கூற்றை வாசிக்கவும்.
நிறைய மிருகங்கள் பெரிய கூட்டமாகவும் சிறிய கூட்டமாகவும் வாழ்கின்றது, அவை நலமுடன் வாழ ஒற்றுமையாக செயல்படுகிறது.    
           
மேலே உள்ள கூற்று மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணத்தை உணர்த்துகிறது.  கீழ்காண்பவனவற்றுள் எந்த மிருகம் மேலே உள்ள கரணத்தின்படி சிறு கூட்டமாக வாழ்கின்றது.
a)
சிங்கம்
b)
வரிக் குதிரை
c)
கிளை மான்
d)
கடற்சிங்கம்
9.

தனித்து வாழும் விலங்குகள்

a)

இனசேர்க்கைப் பருவத்தை தவிர்த்துப் பெரும்பாலான காலங்களில் இவ்விலங்குகள் தனித்து வாழ்கின்றன

b)

ஒரே வகை மூலத்தை போராடி பெறக் கூடிய சூழல் ஏற்படும்

10.

உயிரினங்களிடையே ஏற்படும் ஒத்துழைப்பும் போராட்டமும் இயற்கையைச் சமநிலைபடுத்த வில்லை

a)
b)
11.

8. உணவு தேடும்போது ஏற்படும் போராட்டத்தைத் தவிர்க்கா ஆந்தை எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும்?

a)

மரத்தில் வசிக்கும் பிராணிகளை மட்டுமே வேட்டையாடும்.

b)

தன் வாழ்விடத்தில் இருந்து அதிக தூரத்தில் வேட்டையாடும்.

c)

இரவில் மட்டுமே வேட்டையாடும்.

d)

மற்ற விலங்குகள் சாப்பிடாத பிராணிகளை வேட்டையாடும்.

12.

9. படம், வேற்றின விலங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதைக் காட்டுகிறது. படத்தில் காணப்படும் சூழலின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

இணையை பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

b)

உணவைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

c)

வாழிடத்தைப் பெறுவதற்காக விலங்குகள் போராடுகின்றன.

d)

தனது வலிமையைக் காண்பிக்க விலங்குகள் போராடுகின்றன.

13.

2. வரிக்குதிரைகள் கூட்டமாக வாழும் விலங்குகளாகும். ஏன் இவை கூட்டமாக வாழ்கின்றன?

a)

தன் குழுவைப் பலப்படுத்த

b)

தன் குழு உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த

c)

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை சுலபமாக்க

d)

அனைத்து உறுப்பினர்களும் எப்பொழுதும் குழுவில் இருப்பதை உறுதிபடுத்த

14.

உணவுச் சங்கிலி என்றால் என்ன?

a)

ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்டுள்ள உணவுத் தொடர்பு

b)

ஒன்றுக்குப் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட உணவுத் தொடர்பு

c)

உயிரினங்கள் உணவைப் பெற ஒன்றை ஒன்று சார்ந்துள்ள உணவுத் தொடர்பு