Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சேர்த்தெழுதுக

சில + காகிதங்கள் =

a)

சிலக் காகிதங்கள்

b)

சிலகாகிதங்கள்

c)

சில காகிதங்கள்

d)

சில காகிதம்

2.

பல + படிகள் = பலப் படிகள்

சில + கொடிகள் = சில கொடிகள்

பல + பல = பல பல

சில + பென்சில்கள் = சில பென்சில்


இவற்றுள் இரண்டு சொற்கள் பிழையானவை..அவை யாது?

a)

சில பென்சில்

b)

பல பல

c)

பலப் படிகள்

d)

சில கொடிகள்

3.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

சில, பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்.

b)

சில, பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகாது.

c)

சில, பல என்பனவற்றுக்கு முன் வலிமிகாது.

d)

சில, பல என்பவவற்றுக்கு முன் வலிமிகும்.

4.

சரியான வாக்கியத்தை அடையாளம் காண்க.

a)

அம்மா சிலச் சேலைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார்.

b)

குமரன் பல புத்தகங்களை எடுத்து தனது புத்தகப்பையினுள் போட்டான்.

c)

பாலமுருகன் சிலக்குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டான்.

d)

கீர்த்தனா வீட்டுப் பாடங்களைப் பற்றி பலத் தடவை யோசித்தாள்.

5.

பல படங்கள்

பிரித்தெழுதுக...

a)

பல + படங்கள்

b)

பல படங்கள்

c)

பலபடம் + கள்

d)

பலப்படம் + கள்