Font size
S
M
L
XL
Worksheetsvarisai
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ல்+எ = ___
a)
லோ
b)
லெ
c)
லா
2.
குறிலுக்கு ஏற்ற நெடிலை கண்டுபிடிக்க.
"வொ"
a)
வோ
b)
வா
c)
வே
3.
ழ் +ஐ = ____
a)
ழை
b)
ழே
c)
ழி
4.
படத்தின் பெயரில் உள்ள வரிசை எழுத்து எது?
a)
ழ் வரிசை
b)
ள் வரிசை
5.
____த்து இங்கு வரும் எழுத்தை தேர்ந்தெடுக்க.
a)
நோ
b)
ந
c)
வா
6.
ழ் + _____ = ழு
a)
இ
b)
உ
c)
ஏ
7.
"வா"வரிசையில் தொடங்கும் 2 படத்தை கண்டுபிடிக்க.
a)
b)
c)
d)
8.
வா"வரிசையில் தொடங்கும் 2 படத்தை கண்டுபிடிக்க.
a)
b)
c)
d)
9.
____+ஊ = லூ
a)
ழ்
b)
ல்
c)
ள்
10.
அடுத்து வரும் இரண்டு எழுத்துக்களை தொடுக.
லு,___, ___
a)
லி
b)
லூ
c)
லோ
d)
லெ
Reset
