Worksheetsஎச்சம்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முரளியும் மணியும் பள்ளி முடிந்து வீட்டிற்குச்_______________________________.
a)
சென்று வா
b)
சென்று சேர்ந்தனர்
c)
சென்ற மாணவர்கள்
2.
கனிமொழி ____________________________ மீள்பார்வை செய்தாள்.
a)
படித்தப் பாடத்தை
b)
படித்து முடித்தனர்
c)
படிக்க நினைத்து
3.
மாறன் மாம்பழத்தைச் _______________________________.
a)
சுவைத்தப் பழம்
b)
சுவைத்துச் சாப்பிடும்
c)
சுவைத்துச் சாப்பிட்டான்
4.
கதிர் _______________________________ படித்து முடித்தான்
a)
வாங்கிய இதழைப்
b)
வாங்கி வந்தான்
c)
வாங்கி எடுத்த
5.
சர்மிஸ்தா ____________________________ அனைவரையும் கவர்ந்தது.
a)
பாடிய பாடல்
b)
பாடி முடித்த
c)
பாடி முடித்தாள்
6.
கார்த்திகன் குண்டை_______________________________.
a)
எடுத்து வந்து
b)
எடுத்து வீசினான்
c)
எடுப்பான் வீசுவான்
100 %
