WorksheetsTamil 1
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆசிரியர் ___________ பெட்டியை மேசையில் நிரமப்பட்டு வைத்தார்.
a)
கணமான
b)
விறுவிறுப்பான
c)
சுத்தமான
d)
வேகமான
2.
குமுதினி __________________ கூந்தலை முறையாகச் சீவினாள்.
a)
இனிப்பான
b)
பலமான
c)
நீளமான
d)
ஆழமான
3.
அப்பா வெளியே சென்று வந்தவுடன் கைகளைச் _______________க் கழுவினார்.
a)
விரைவாக
b)
சுத்தமான
c)
சுத்தமாக
d)
பலமாக
4.
ஆசிரியர் கொடுத்த பாடங்களை மலர்விழி ____________ எழுதினாள்.
a)
சுவையான
b)
மேலான
c)
விறுவிறுப்பான
d)
விரைவாக
5.
பாவணன் எழுதிய சிறுகதையை ஆசிரியர் ___________ குரலில் பாராட்டினார்.
a)
இனிப்பான
b)
ஆழமாக
c)
வேகமான
d)
நீளமான
100 %
