wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

  1. யாழினி பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டாள். ....................... , வெற்றி பெறவில்லை.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

2.

இறைநம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும். .............................. , அதுவே சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டி.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

3.

கனத்த மழை பெய்தது. ........................ , அந்தக் கிராமத்தில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

4.

சாலையில் விபத்து ஏற்பட்டது. ....................... , போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

5.

தூங்கிய குழந்தை திடுக்கிட்டு விழித்தது. ...................... , அழவில்லை.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

6.

நாய் குரைத்தது கேட்டு வெளியில் சென்று பார்த்தேன். ....................... , அங்கு யாரும் இல்லை.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

7.

கல்வி இவ்வுலகில் முக்கியம். ........................ , நாம் கருத்துடன் படிக்க வேண்டும்.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

8.

குணவதிக்குப் பசி ஏற்பட்டது. ........................... , அவள் சாப்பாட்டுக் கடையை நோக்கி நடந்தாள்.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

9.

சூரிய ஒளி நம் உடலுக்கு நல்லது. ............................. , அதில் உயிர்ச்சத்து D இருக்கிறது.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்

10.

மரங்களை வெட்டுதல் கூடாது. ............................. , மரங்களால் நிறைய நன்மைகள் உள்ளன.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆதலால்