Worksheetsவினாச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சாந்தி_______ அழுகிறாள்?
a)
ஏன்
b)
எப்படி
2.
பள்ளிக்கு__________ வந்தாய்?
a)
எப்படி
b)
ஏன்
3.
சாலை விபத்து _________ ஏற்பட்டது?
a)
எவ்வாறு
b)
எதற்கு
4.
ஆசிரியர்_________ உன்னைத் திட்டுகிறார்?
a)
எப்படி
b)
எதற்கு
5.
இந்த கேள்விக்கு________ விடையளிப்பது?
a)
எப்படி
b)
எதற்கு
6.
கபிலன், நீ பிறந்தநாள் விழாவை__________ கொண்டாடினாய்?
a)
எவ்வாறு
b)
ஏன்
7.
நாம்____ ஆரோக்கிய உணவுகளை உண்ண வேண்டும்?
a)
எதற்கு
b)
எவ்வாறு
8.
________ இங்கு வருகிறார்கள்?
a)
எதற்கு
b)
எங்கு
9.
அண்ணன் _____ இந்ந ஓவியத்தை வரைந்தார்?
a)
எங்கு
b)
எவ்வாறு
10.
நேற்று____ பள்ளிக்கு வரவில்லை?
a)
ஏன்
b)
எவ்வாறு
100 %
