Worksheets4. முளைப்பாரி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முளைப்பாரி முளைக்க வைக்க பயன்படுத்தப்படும் பொருள்.
a)
காய்கள்
b)
விதைகள்
c)
பழங்கள்
d)
கிழங்குகள்
2.
'மாட்டாந்தொழு ' என்பதன் பொருள்.
a)
மாடு கட்டும் இடம்
b)
ஆடு கட்டும் இடம்
c)
குதிரை கட்டும் இடம்
d)
யானை கட்டும் இடம்
3.
நவதானியங்கள் எத்தனை?
a)
10
b)
8
c)
6
d)
9
4.
'தையலர்' என்பதன் பொருள்.
a)
தேவர்கள்
b)
மக்கள்
c)
ஆண்கள்
d)
பெண்கள்
5.
ஒசந்த என்ற சொல்லின் எழுத்து வழக்குச் சொல்_________.
a)
உகந்த
b)
ஒசரமான
c)
உயர்ந்த
d)
ஒயர்ந்த
6.
முளைப்பாரி பாடல் என்பது ஒரு____________.
a)
தேசப் பாடல்
b)
நாட்டுப்புறப் பாடல்
c)
திரைப்படப் பாடல்
d)
வழிபாட்டுப் பாடல்
100 %
