Worksheetsஇலக்கணம் படிவம் 3
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மரம் + சாய்ந்தது
a)
மரம்சாய்ந்தது
b)
மரந்சாய்ந்தது
c)
மரஞ்சாய்ந்தது
2.
பலம் + சேர்ந்தது
a)
பலந்சேர்ந்தது
b)
பலஞ்சேர்ந்தது
c)
பலம்சேர்ந்தது
3.
திறம் + கொண்டான்
a)
திறன்கொண்டான்
b)
திறங்கொண்டான்
c)
திறம்கொண்டான்
4.
பணம் + கேட்டான்
a)
பணங்கேட்டான்
b)
பணம்கேட்டான்
c)
பணகேட்டான்
5.
தினம் + தோறும்
a)
தினதோறும்
b)
தினந்தோறும்
c)
தினம்தோறும்
6.
பிரித்து எழுது :
வலஞ்சுழி
4 lines
7.
பிரித்து எழுது :
நிலஞ்சுருங்கி
4 lines
8.
பிரித்து எழுது :
மனந்தேடியது
4 lines
9.
பிரித்து எழுது :
குணங்கெட்டு
4 lines
10.
பிரித்து எழுது :
வளங்கெட்டு
4 lines
100 %
