Worksheetsமூன்றாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஓணானின் வாலில்______குத்தியது
a)
கல்
b)
முள்
2.
ஓணான் உழவரிடம்_______கொடுத்தது
a)
வால்
b)
கத்தி
3.
ஓணான் விறகுவெட்டியிடம்_____ கேட்டது
a)
விறகு
b)
கத்தி
4.
விறகெல்லாம் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
விற + கெல்லாம்
b)
விறகு+எல்லாம்
5.
தோசை இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது?
a)
ஆசை
b)
கல்
c)
மேசை
6.
ஊர் கூடி இழுத்தால் தான் அசைந்து வருவேன்___?
a)
தேர்
b)
வேர்
7.
இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
a)
பட்டாசு
b)
மத்தளம்
8.
தோட்டக்காரர் ஓணானிடம் கொடுத்தது என்ன?
a)
பூ
b)
பானை
9.
ஓணான் பெண்ணிடம் என்ன கொடுத்தது?
a)
பூ
b)
மத்தளம்
10.
படம் + கதை சேர்த்து எழுத கிடைப்பது
a)
படக்கதை
b)
படம் கதை
100 %
