wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P2 Tamil Unit 12&13

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ரவி ___________ சாப்பிட்டான்.

a)

ஓவியம்

b)

கோலி

c)

சோறு

d)

ஓநாய்

2.

அக்கா ___________ அணிந்தார்.

a)

கோலம்

b)

மோதிரம்

c)

சோளம்

d)

தோரணம்

3.

நான் ___________ வரைந்தேன்.

a)

ஓவியம்

b)

ஓட்டப்பந்தயம்

c)

ஓசை

d)

ஓய்வு

4.

___________ முட்டை இட்டது.

a)

கோமாளி

b)

கோலம்

c)

கோலி

d)

கோழி

5.

தாத்தா ___________ வாங்கினார்.

a)

சோளம்

b)

தோட்டம்

c)

கோவில்

d)

தோழன்

6.

ராதா ___________ குடித்தாள்.

a)

மோர்

b)

தோசை

c)

சோறு

d)

சோளம்

7.

இடி ___________ கேட்டது.

a)

ஓரம்

b)

ஓய்வு

c)

ஓசை

d)

ஓட்டுநர்

8.

___________ பேருந்தை ஓட்டினார்.

a)

ஓட்டுநர்

b)

தச்சர்

c)

மருத்துவர்

d)

விமானி

9.

என் அத்தை ___________ சுட்டார்.

a)

தோட்டம்

b)

தோசை

c)

மோர்

d)

மோதிரம்

10.

என் பெற்றோர் ___________ எடுத்தார்கள்.

a)

ஓரம்

b)

ஓசை

c)

ஓய்வு

d)

ஓட்டப்பந்தயம்