Worksheetsபடவிளக்க அகராதி
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கணினியை விட எடை குறைந்தது
a)
மடிக்கணினி
b)
மாம்பழம்
c)
மின்தூக்கி
d)
மீன்
2.
இது நமது தேசிய கனி
a)
மடிக்கணினி
b)
மாம்பழம்
c)
மின்தூக்கி
d)
மீன்
3.
படிக்கட்டுகளில் ஏறுவதை எளிதாக்கும் கருவி
a)
மடிக்கணினி
b)
மாம்பழம்
c)
மின்தூக்கி
d)
மீன்
4.
நீரில் வாழும் உயிரினம்
a)
மடிக்கணினி
b)
மாம்பழம்
c)
மின்தூக்கி
d)
மீன்
5.
அணிகலன்களை அழகுபடுத்தப் பயன்படும்
a)
முத்து
b)
மூங்கில்
c)
மெழுகு
d)
மேகம்
6.
மிகவேகமாக வளரக்கூடியது, புல் வகையைச் சார்ந்தது
a)
முத்து
b)
மூங்கில்
c)
மெழுகு
d)
மேகம்
7.
உருகும் தன்மை கொண்டது
a)
முத்து
b)
மூங்கில்
c)
மெழுகு
d)
மேகம்
8.
நீர்த்துளிகள் பல சேர்ந்து உருவாகுவது
a)
முத்து
b)
மூங்கில்
c)
மெழுகு
d)
மேகம்
9.
பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும், மரப்பொந்துகளில் கூடுகட்டும்
a)
மைனா
b)
மொட்டு
c)
மோர்
d)
மெளவல்
10.
மலரின் இதழ்கள் விரியும் முன்பு குவிந்து மூடி இருக்கும்
a)
மைனா
b)
மொட்டு
c)
மோர்
d)
மெளவல்
11.
பாலிலிருந்து கிடைக்கும் தயிரைக் கடைவதால் பெறுகிறோம்
a)
மைனா
b)
மொட்டு
c)
மோர்
d)
மெளவல்
12.
இதன் மற்றொரு பெயர் மரமல்லி
a)
மைனா
b)
மொட்டு
c)
மோர்
d)
மெளவல்
100 %
