Worksheetsதமிழ் 6 கனவு பலித்தது
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கடல் நீர் ஆவியாகி-------- ஆகும்.
a)
மேகம்
b)
காற்று
2.
மேகம் ----- மழையாக மொழியும்
a)
வெப்பமாகி
b)
குளிர்ந்து
3.
பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்று----
a)
பரிபாடல்
b)
இன்பத்தமிழ்
4.
திரவப்பொருளின் ----- சுருக்க முடியாது
a)
அளவை
b)
உயரத்தை
5.
போர்க்களத்தில்----- புண்படுவது இயல்பு.
a)
முதுகில்
b)
மார்பில்
6.
வீரரின் காயத்தை வெண்ணிற----- தைத்தனர்.
a)
இயந்திரத்தால்
b)
ஊசியால்
7.
---- தாக்கியதால் புண் ஏற்பட்டது.
a)
சுறா மீன்
b)
ஆறால் மீன்
8.
திருவள்ளுவர் மாலை என்னும் நூலை எழுதியவர்
a)
கபிலர்
b)
திருவள்ளுவர்
9.
தொலைவில் உள்ள பொருட்களை அருகில் தோன்றச் செய்த அறிஞர்
a)
நியூட்டன்
b)
கலிலியோ
10.
இஸ்ரோவின் தலைவர்------
a)
அப்துல் கலாம்
b)
சிவன்
100 %
