Worksheetsஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/11/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsநிலையான செல்வம் ______
ஊக்கம்
தங்கம்
எண்ணுவதை _________ எண்ண வேண்டும்.
உயர்வாக
தாழ்வாக
அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது________
தவறு
சரி
பயன்தராத சொற்களை பேசுதல் _______
வேண்டும்
கூடாது
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் ______
163
174
133
திருக்குறள் ________ எனப் போற்றப்படுகிறது.
உலகப்பொதுமறை
இலக்கண நூல்
திருக்குறளை எழுதியவர் _______
கம்பர்
திருவள்ளுவர்
நம் முகம் மாறினாள் விருந்தினர் உள்ளம் ________
மகிழுச்சிபெறும்
வாடிவிடும்
அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும்__________
உண்ண வேண்டும்
உண்ணக்கூடாது
திருக்குறளில் உள்ள குறட்பாக்கள்_______
1360
1000
1330
10 questions
புதிய ஆத்திசூடி
Worksheet
•
1st - 6th Grade
15 questions
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
Worksheet
•
5th - 6th Grade
10 questions
grade - 2
Worksheet
•
2nd - 6th Grade
9 questions
திருக்குறள் ஆண்டு 6
Worksheet
•
6th - 7th Grade
15 questions
தமிழ் பாடம் - 6
Worksheet
•
6th Grade
12 questions
சிறகின் ஓசை 6 (4)
Worksheet
•
6th Grade
13 questions
6th tamil lesson1,2
Worksheet
•
6th Grade
10 questions
திருக்குறளும் பொருளும்
Worksheet
•
1st - 6th Grade