WorksheetsE-ILA MODULE 15
Total questions: 10
Worksheet time: 3mins
1. கீழ்கண்டவற்றுள் பலவீனமான குழந்தை எது?
மூன்று கிலோ எடையுடன் பிறந்த குழந்தை
8 1/2 மாதத்திற்கு முன் பிறந்த குழந்தை
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை
2. கங்காரு தாய் அரவணைப்பு முறையை குடும்பத்தில் உள்ளோர் பகிர்ந்து கொள்வதால்
தாய் தனது தினசரி வேலைகளை மேற்கொள்ளலாம்
தாய்க்கு போதுமான ஓய்வு கிடைக்கும்
அ மற்றும் ஆ இரண்டும் சரி
அ சரி மற்றும் ஆ தவறு
3. பச்சிளம் குழந்தை கங்காரு தாய் பராமரிப்பில் இருக்கும்போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்
சரி
தவறு
4. கீழ்காணும் கங்காரு தாய் அரவணைப்பு முறையின் முக்கிய படிகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
குழந்தையின் ஆடையை நீக்கிவிட்டு தோலோடு தோல் சேர்த்து அரவணைத்து பாதுகாக்க வேண்டும்
தலைக்கு தொப்பி மற்றும் காலுறை அனுவித்து வெதுவெதுப்பாக வைக்கவேண்டும்
குழந்தையின் தாய் மட்டுமே இம் முறையை பயன்படுத்த வேண்டும்
பச்சிளம் குழந்தையை வசதியான நிலைகளில் பிடிக்க வேண்டும்
5. கங்காரு தாய் பராமரிப்பில் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?
வெதுவெதுப்பை அளிக்கிறது
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க உதவுகிறது
இவை அனைத்தும்
6. கீழ்கண்டவற்றுள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள பிரச்சனை அல்லாதது எது?
மார்பகக் காம்புகளில் புண்
மார்பக பால் கட்டிகள்
உள்வாங்கிய முலைக்காம்பு
இரவு நேரங்களில் தாய்ப்பால் ஊட்டுதல்
7. பின்வருவனவற்றுள் பலவீனமான குழந்தைக்கு வழங்கப்படும் கூடுதல் கவனிப்பு எது?
குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது
தேவைப்பட்டால் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் குடிக்க வைத்தல்
குழந்தையைக் கதகதப்பாக வைக்க கங்காரு பராமரிப்பு முறையை பயன்படுத்துதல்
இவை அனைத்தும்
8. சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்
சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்
பாலை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்கவேண்டும்
குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒருபோதும் சூடாக்க கூடாது
இவை அனைத்தும்
9. மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
மார்பகங்கள் வீக்கம் ஆகவும் தொடும்போது வலியுடன் இருக்கும்
தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்
தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது
இவை அனைத்தும்
10. Module 15ன் பெயர் என்ன?
நோயுற்ற காலத்தில் உணவு ஊட்டுதல்
கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் பலவீனமாக பிறந்த குழந்தையை கவனிப்பது எவ்வாறு?
தாய்ப்பால் புகட்டுவதில் பிரச்சினை உள்ள தாய்மார்களுக்கு உதவுதல்
குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பிடுதல்
