Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உவமை வினை உவமை ,பயன் உவமை, வடிவ உவமை, உருஉவமமை என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் எனக் கூறியவர்

a)

தொல்காப்பியர்

b)

பவணந்தி முனிவர்

c)

தண்டி

2.

உரு என்பதன் பொருள்

a)

பயன்

b)

மெய்

c)

நிறம்

3.

உவமை எத்தனை உறுப்புகளை கொண்டு அமைகின்றன

a)

3

b)

4

c)

6

4.

சங்கப் பாடல்களில் பெரும்பாலும்______இடம்பெற்றுள்ளன

a)

உருவக அணி

b)

உவமையணி

c)

சொற்பொருள் பின்வருநிலையணி

5.

பரிசிலர்க்கு இனியவன் பகைவருக்கு இன்னாதவன் யார்

a)

பாண்டியன்

b)

அதியமான்

c)

காரி

6.

வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ

a)

வினை உவமை

b)

பயன் உவமை

c)

மெய் உவமை

7.

தீ போல் சினம் என்பதை சினத்தீ என்பார்

a)

பாரதிதாசன்

b)

கவிமணி

c)

பாரதியார்

8.

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா என்ற வரிகள் இடம் பெற்றுள்ள தலைப்பு

a)

குயில் பாட்டு

b)

கண்ணம்மா என் குழந்தை

c)

கண்ணம்மா என் காதலி

9.

எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி

a)

வினை உருவகம்

b)

மெய் உருவகம்

c)

உரு உருவகம்

10.

ஆவேச புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ

a)

கதிரவன்

b)

நட்சத்திரம்

c)

சந்திரன்