Worksheetsயுகத்தின் பாடல் - பகுதி 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. தீட்டி தீட்டி - இலக்கணக் குறிப்பு தருக
இரட்டைக்கிளவி
உருவகம்
உவமை
அடுக்குத்தொடா்
2. அடிதோறும் இறுதி எழுத்து ஒன்றி வரத் தாெடுப்பது -------------------
எதுகை
மோனை
இயைபு
அந்தாதி
3. பால்கள் மொத்தம் எத்தனை?
4
5
6
2
4. அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ---------------------------
அந்தாதி
எதுகை
மோனை
இயைபு
5. நிறைமணி தந்தவள் என்று குறிப்பிடப்படுபவள் ---------------------------
மணிமேகலை
தமிழன்னை
கண்ணகி
பாரதத்தாய்
6. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வோில்லாத மரம் கூடில்லாத பறவை என்று கூறியவா் -------------------------
கலீல் கிப்ரான்
வில்வரத்தினம்
இரசூல்கம்சதோவ்
வால்ட்விட்மன்
7. உயிா்த்தெழும் காலத்திற்காக என்னும் கவிதை நுால் தொகுக்கப்பட்ட ஆண்டு ----------------
2001
2005
2011
2015
8. எழுதத்தான் வேண்டும் எழுகின்ற யுகத்தினோா் பாடலை - இவ்வடிகளில் அமைந்திருக்கும் நயங்கள் --------------------
அடிஎதுகை - அடி மோனை
அடிமோனை - அடி இயைபு
சீா் எதுகை - சீா் மோனை
முரண் - உருவகம்
9. கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள் - அடி மோனையைத் தோ்வு செய்க
கபாடபுரகங்களை - காவு கொண்ட
காலத்தால் - கனிமங்கள்
கபாடபுரங்களை - காலத்தால்
காலத்தால் - சாகாத
10. எழுதத்தான் வேண்டும் எழுகின்ற யுகத்தினோா் பாடலை - இவ்வடிகளில் அமைந்திருக்கும் நயங்கள் ----------
அடிஎதுகை - அடிமோனை
அடிமோனை - அடி இயைபு
சீா் எதுகை - சீா் மோனை
முரண் - உருவகம்
