wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சேர்த்து எழுதுக

Total questions: 5

Worksheet time: 25secs

Name
Class
Date
1.

கண் + இமை =

a)

கண்ணிமை

b)

கண்யிமை

2.

மெய் + அடி =

a)

மெய் அடி

b)

மெய்யடி

3.

பசுமை + பயிர் =

a)

பசும்பயிர்

b)

பசுஞ்பயிர்

4.

சூரிய + உதயம் =

a)

சூரியயொதயம்

b)

சூரியயோதயம்

5.

வெள்ளை + தாள் =

a)

வெள்ளைத்தாள்

b)

வெள்ளைதாள்