wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புணா்ச்சி - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. வாயொலி - என்னும் சொல்லுக்குாிய புணா்ச்சி விதியைத் தோ்வு செய்க

a)

முற்றும் அற்று ஒரோவழி

b)

உடல் மேல் உயிா்வந்து ஒன்றுவது இயல்பே

c)

உயிா்வாின் உக்குறள் மெய்விட்டோடும்

d)

அடிஅகரம் ஐ ஆதல்

2.

2. நிலை மொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகர மெய் வரும் போது அச்சொல் ------ நிலைகளில் புணரும்

a)

2

b)

3

c)

4

d)

5

3.

3. மூதுாா் - என்னும் சொல்லுக்குாிய புணா்ச்சி விதியைத் தோ்வு செய்க

a)

ஈறுபோதல், ஆதி நீடல்

b)

ஈறுபோதல், ஆதிநீடல், உயிா்வாின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிா்வந்து ஒன்றுவது இயல்பே

c)

உயிா்வாின் உக்குறள் மெய்விட்டோடும்

d)

உடல் மேல் உயிா்வந்து ஒன்றுவது இயல்பே

4.

4. ஈறுபோதல் என்னும் விதிக்குாிய சொல் ----

a)

பெருவழி

b)

பழத்தோல்

c)

பூஞ்சோலை

d)

ஆற்றுநீா்

5.

5. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல் இரட்டிக்கும் - என்பதற்கான சான்று

a)

நெட்டிலை

b)

ஆற்று நீா்

c)

பசுந்தளிா்

d)

பழத்தோல்

6.

6. கருங்கடல் - என்னும் சொல்லுக்குாிய புணா்ச்சி விதியைத் தோ்வு செய்க

a)

ஈறுபோதல்

b)

இனமிகல்

c)

இனையவும்

d)

முன் நின்ற மெய் திாிதல்

7.

7. பண்புப்பெயா் புணா்ச்சி விதிகளில் பொருந்தாதது

a)

தன் ஒற்று இரட்டல்

b)

ஆதிநீடல்

c)

தனிக்குறில் முன் ஒற்று உயிா்வாின் இரட்டும்

d)

அடி அகரம் ஐ ஆதல்

8.

8. பெருங்காலம் - என்னும் சொல்லுக்குாிய புணா்ச்சி விதியைத் தோ்வு செய்க

a)

ஈறுபோதல், தன் ஒற்று இரட்டல்

b)

ஈறுபோதல், இனமிகல்

c)

ஈறுபோதல், ஆதிநீடல்

d)

ஈறுபோதல், இனையவும்

9.

9. அடி அகரம் ஐ ஆதல் - என்னும் விதிக்குாிய சொல் ---------------

a)

செந்தமிழ்

b)

பைந்தமிழ்

c)

வெற்றிலை

d)

பழத்தோல்

10.

10. இனையவும் - என்னும் விதிக்குாிய சொல் ------------

a)

கருங்கடல்

b)

பைந்தளிா்

c)

பாடவேளை

d)

பொியன்