wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீன் என்னும் சொல்லின் பொருள்

a)

மார்க்கம்

b)

திறந்து

c)

உலகம்

d)

மலை

2.

ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லின் பொருள்

a)

இடம்பெயர்தல்

b)

மார்க்கம்

c)

நகரம்

d)

பூரணம்

3.

சீரா என்பதன் பொருள்

a)

சிறப்பு

b)

வாழ்க்கை

c)

புராணம்

d)

உலகம்

4.

சீராபுராணம் எத்தனை காண்டங்களை கொண்டது

a)

4

b)

5

c)

3

d)

2

5.

இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம்

a)

ஞாபகம் ஒரு காவியம்

b)

நெஞ்சில் நிறைந்த நபிமணி

c)

சீராபுராணம்

d)

இராசா மணிமேகலை

6.

நபிகள் நாயகம் எந்த நிலத்தை கடந்து மதினா நகரத்தில் நுழைந்தார்

a)

நெய்தல்

b)

முல்லை குறிஞ்சி

c)

பாலை

d)

மருதம்

7.

சீறாப் புராணத்தை இயற்றியவர் யார்

a)

கடிகை முத்துப் புலவர்

b)

சீதக்காதி

c)

உமறுப் புலவர்

d)

பனு அகமது மரைக்காயர்

8.

முதுமொழிமாலை என்ற நூல் யார் மீது பாடப்பட்டது

a)

அப்துல் காசிம்

b)

உமறுப் புலவர்

c)

நபிகள் நாயகம்

d)

சீதக்காதி

9.

சீராபுராணம் எத்தனை படலங்களைக் கொண்டது

a)

92

b)

97

c)

47

d)

67

10.

ஐந்தும் என்பதன் இலக்கணக்குறிப்பு

a)

உவமைத்தொகை

b)

முற்றும்மை

c)

எண்ணும்மை

d)

உம்மை தொடர்