WorksheetsClass 3 காகமும் நாகமும்
Total questions: 10
Worksheet time: 5mins
காகம் எங்கு கூடு கட்டி வாழ்ந்தது?
பலாமரத்தில்
ஆலமரத்தில்
மாமரத்தில்
அரசமரத்தில்
காகத்தின் நண்பன் யார்?
கரடி
யானை
பாம்பு
நரி
இளவரசி யாருடன் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தாள்?
தோழிகளுடன்
சகோதரியுடன்
தன் அம்மாவுடன்
தனியே
தினந்தோறும் எதைப் பார்த்து காகம் வருத்தம் அடைந்தது?
பாம்பைப் பார்த்து
தன் உடைந்த முட்டைகளைப் பார்த்து
நரியைப் பார்த்து
பாம்பின் நல்ல எண்ணத்தை நினைத்து
காகம் எதைக் கொண்டு சென்றது?
முத்துமாலையை
முட்டைகளை
தங்கநகையை
கற்களை
காவலர்களின் ஆயுதம் எது?
கத்தி
வேல்
துப்பாக்கி
வாள்
காக்கை முத்துமாலையை எங்கே போட்டது?
மலையில்
மரத்தின் பொந்தில்
தன் கூட்டினருகே
குளத்தில்
வீரன் முத்துமாலையை எடுக்க முயற்சிக்கும் போது என்ன நடந்தது?
மாலை கீழே விழுந்தது
காகம் தடுத்தது
பாம்பு சீறிக்கொண்டு கடிக்க வந்தது
எதுவும் நடக்கவில்லை
பாம்பின் வேறு சொல் யாது?
காக்கை
நரி
நாகம்
முதலை
கதையின் நீதிக் கருத்து என்ன?
பிறருக்கு உதவ வேண்டும்
பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழ்தல்
மற்றவரின் பொருள்களை கவர்தல்
யாருக்கும் உதவக்கூடாது
