NEW
Font size
Worksheetsவல்லின உயிர்மெய்யெழுத்துகள் (பகர,றகர வரிசை)
Total questions: 10
Worksheet time: 5mins
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
என் நண்பன் வீட்டில் ஒரு __உள்ளது.
பசு
காசு
நாய்
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
-- வெள்ளை நிறத்தில் இருக்கும்.
கண்
பால்
தலை
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
__அரிசி, புழு, பூச்சி ஆகியவற்றை உண்ணும்.
காடை
மைனா
புறா
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
-- உருண்டை வடிவில் இருக்கும்
நீர்
வான்
பூமி
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
மனிதர்கள்--- கொண்டு எழுதினர்.
இறகு
விரகு
முடி
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
என் வீட்டில்___உள்ளது.
விசை
தாள்
விசிறி
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
தேவகி_____நீர் எடுக்கின்றாள்
கிணற்றில்
ஓடையில்
சுவரில்
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
வேந்தன் __ மீது அமர்ந்து கொண்டான்.
தரை
பாறை
கூரை
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
மாணவர்கள்_____பள்ளிக்குச் சென்றனர்.
மூடுந்தில்
பேருந்தில்
மகிழுந்தில்
பகர, றகர வல்லின உயிர்மெய்யெழுத்துகள்
வேலன் ____ மீன் பிடித்தான்.
ஆற்றில்
கடலில்
திடலில்
