NEW
Font size
S
M
L
XL
Worksheetsவாசிப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இது ?
a)
புலி
b)
பூனை
c)
மீன்
d)
நாய்
2.
மீன் _____________________
a)
தாவும்
b)
நீந்தும்
c)
பறக்கும்
d)
பாயும்
3.
மீன் ________________ வாழும்.
a)
காட்டில்
b)
மண்ணில்
c)
கடலில்
d)
நீரில்
4.
மீனுக்குச் ______________ உண்டு.
a)
செதில்
b)
இறகு
c)
கொம்பு
d)
கால்
5.
மீனுக்கு ____________ உண்டு.
a)
உரோமம்
b)
முள்
c)
வால்
d)
ஓடு
6.
அத்தை காய்கறிகள் _______________ .
a)
செய்கிறார்
b)
வாங்கினார்
7.
_____________________ குலைகுலையாகக் காய்க்கும்.
a)
பப்பாளி
b)
திராட்சை
8.
மாணவர்கள் _____________________ கபடி விளையாடினர்.
a)
பள்ளியில்
b)
மேடையில்
9.
எனக்கு _____________________ இசை மிகவும் பிடிக்கும்.
a)
வீணையின்
b)
கொடியின்
10.
முதலை ___________________ வாழும் கொடிய பிராணி.
a)
நீரில்
b)
வீட்டில்
Reset
