Worksheetsகுயில் பாட்டு- குயிலும் குரங்கும் 1
Total questions: 10
Worksheet time: 7mins
குயிலும் குரங்கும் எனும் தலைப்பில் குயிலின் கூற்று எதனை உணர்த்துகின்றது?
குரங்கு மேனி அழகில் மனிதர்களை விடச் சிறந்தது
குரங்குகள் கூனல் அமைந்த உடல்களுடன் கொலுவீற்றிருத்தல் சிறப்புக்குரியது
குரங்குகள் மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் தலைவர்களாக இருக்கத் தகுதி பெற்றவை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
குரங்குகள் பட்டுப் போன்ற உரோமங்களால் உடலை மூடிக்
கொள்கின்றன
மனிதர்கள் பற்பல உடைகள் அணிந்து தங்கள் உடலை மூடிக் கொள்கின்றனர்.
மனிதர்கள் மீசையையும் தாடியையும் அழகுறச் செய்து குரங்குகளைப் போல் அழகாகக் காட்சியளிக்க முயற்சிக்கின்றனர்.
மனிதர்கள் ____1____உருவாக்குதல், ____2____கட்டுதல், ____3___செய்தல், ____4____வகுத்தல் போன்ற துறைகளில் குரங்குகளை விடச் சிறந்தவர்கள்
(a)
'கோபுரத்தில் ஏறத் தெரியாமல்' எனும் தொடர் யாரைக் குறிப்பிடுகின்றது?
குரங்குகளை
மனிதர்களை
குயிலை
'வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே' எனும் வரிகள் உணர்த்தும் கருத்து யாது?
மனிதர்கள் வேறு எதனைச் செய்தாலும் குரங்குகள் போல் விரைந்து பாயும் திறமை உடையவர்கள்
மனிதர்கள் வேறு எதனைச் செய்தாலும் குரங்குகள் போல் விரைந்து பாயும் திறமை இல்லாதவர்கள்
குரங்குகள் வேறு எதனைச் செய்தாலும் விரைந்து பாயும் திறமை பெற்றவை
குயிலின் கூற்றுப்படி குரங்குகள் மனிதர்களை விட மேன்மையானவை.
சரி
தவறு
'நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?' எனும் வரிகளுக்குத் தொடர்புடைய சொற்களைத் தெரிவு செய்க.
உனதழகினை
காதல்
தடுக்க இயலுமா
'சிந்தக் கருதி உடைவாளிற் கைவைத்தேன்'
இந்த வரிகளுக்குப் பின் நடந்த சூழல் யாது?
கவிஞர் குயிலையும் குரங்கையும் கொன்றுவிட்டார்
குயிலும் குரங்கும் ஓடி விட்டன
சற்று நின்று குயிலின் பேச்சைக் கேட்க எண்ணினார்.
வானரர் என்பதன் பொருள் என்ன?
(a)
குயில் குரங்கிடம் பேசியனவற்றைக் கேட்ட கவிஞரின் மனநிலை என்ன?
கோபம்
வருத்தம்
சிந்திக்க இயலாத் தன்மை
