wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 2 Lesson 7

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

க் + ஒ ள = ..............

a)

கோ

b)

கே

c)

கெள

2.

மக்கள் சேர்ந்து வாழும் இடம் ......................................

a)

ஊர்

b)

வீணை

c)

தமிழ்

3.

எமது மொழி ....................................

a)

நன்றி

b)

தமிழ்

c)

ஊர்

4.

பருவ காலங்களில் ஒன்று ...................................

a)

கோடை

b)

உதவி

c)

மாசி

5.

நேற்று செவ்வாய்க்கிழமை இன்று ..............................

a)

புதன்கிழமை

b)

செவ்வாய்க் கிழமை

c)

சனிக்கிழமை

6.

நான் ..............................................

a)

உண்பாய்

b)

உண்பேன்

c)

உண்போம்

7.

இது ............................................................................... மரம்.

a)

அழகான

b)

வேகமாக

c)

மெதுவாக

8.

இது என்ன ?

a)

கூடை

b)

தொப்பி

c)

வண்டி

9.

 இது என்ன ?

a)

எறும்பு

b)

தும்பி

c)

எலி

10.

இது என்ன?

a)

எறும்பு

b)

தும்பி

c)

எலி