Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வல்லின உயிர்மெய் 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வல்லின மெய் எழுத்துகள் யாவை?

a)

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

அ,ஆ,இ,ஈ,உ,ஊ

2.

வல்லின உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.

a)

ஞா

b)

க

3.

வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

படகு

b)

ஞாயிறு

4.

_ரடி

a)

ச

b)

க

5.

இ_கு

a)

ற

b)

ல

6.

சரியான வல்லின உயிர்மெய் எழுத்தை தேர்ந்தெடுக.

a)

ப்

b)

ர்

c)

க

d)

வ்

7.

புத்தகம் எனும் சொல்லில் எத்தனை வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன?

a)

2

b)

5

c)

4

d)

3

8.

a)

சேறு

b)

சோறு

c)

சாறு

9.

___ ட்டம்

a)

தோ

b)

தொ

c)

ந

10.

இவற்றில் எது வல்லின சொல்?

a)

காடு

b)

மான்

11.

இதில் எவை வல்லின உயிர்மெய் எழுத்துகள்

a)

த்

b)

ஷ்

c)

ற்

d)

மொ

e)

ப்

12.

_____ற்று

a)

பா

b)

த

c)

பு

d)

கா

13.

வல்லின மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

ங், ஞ், ண், ந், ம், ன்

b)

ய், ர், ல், வ், ழ், ள்

c)

க், ச், ட், த், ப், ற்

d)

க், ங், ர், ப், ய், ள்

14.

விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"அடுப்___"

a)

பு

b)

கு

c)

து

15.

விடுபட்ட வல்லின உயிர்மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

"_____ச்சை"

a)

க

b)

ச

c)

ப